×

உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் 6:81 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:81) ayat 81 in Tamil

6:81 Surah Al-An‘am ayat 81 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 81 - الأنعَام - Page - Juz 7

﴿وَكَيۡفَ أَخَافُ مَآ أَشۡرَكۡتُمۡ وَلَا تَخَافُونَ أَنَّكُمۡ أَشۡرَكۡتُم بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ عَلَيۡكُمۡ سُلۡطَٰنٗاۚ فَأَيُّ ٱلۡفَرِيقَيۡنِ أَحَقُّ بِٱلۡأَمۡنِۖ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴾
[الأنعَام: 81]

உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவற்றை நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்)

❮ Previous Next ❯

ترجمة: وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينـزل, باللغة التاميلية

﴿وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينـزل﴾ [الأنعَام: 81]

Abdulhameed Baqavi
Unkalukku allah etarku attatciyai irakkavillaiyo atai ninkal allahvukku inaiyakkiyataip parri oru ciritum ninkal payappatatirukka, ninkal inaivaittavarrai nan evvaru payappatuven. Accamarrirukka nam'miru pirivinaril mikat takutiyutaiyavarkal yar? Enpatai ninkal arivutaiyavarkalaka iruntal (kurunkal)
Abdulhameed Baqavi
Uṅkaḷukku allāh etaṟku attāṭciyai iṟakkavillaiyō atai nīṅkaḷ allāhvukku iṇaiyākkiyataip paṟṟi oru ciṟitum nīṅkaḷ payappaṭātirukka, nīṅkaḷ iṇaivaittavaṟṟai nāṉ evvāṟu payappaṭuvēṉ. Accamaṟṟirukka nam'miru piriviṉaril mikat takutiyuṭaiyavarkaḷ yār? Eṉpatai nīṅkaḷ aṟivuṭaiyavarkaḷāka iruntāl (kūṟuṅkaḷ)
Jan Turst Foundation
unkalukku avan enta attatciyum irakki vaikkamalirukkumpotu ninkal allahvukku inaivaippatu parri payappatavillai - appatiyirukka ninkal (avanukku) inaivaippavarrukku nan eppati payappatuven? Nam irupirivinaril accaminri irukkattakuti utaiyavar yar? Ninkal arintavarkalaka iruntal, (kurunkal enavum kettar)
Jan Turst Foundation
uṅkaḷukku avaṉ enta attāṭciyum iṟakki vaikkāmalirukkumpōtu nīṅkaḷ allāhvukku iṇaivaippatu paṟṟi payappaṭavillai - appaṭiyirukka nīṅkaḷ (avaṉukku) iṇaivaippavaṟṟukku nāṉ eppaṭi payappaṭuvēṉ? Nam irupiriviṉaril accamiṉṟi irukkattakuti uṭaiyavar yār? Nīṅkaḷ aṟintavarkaḷāka iruntāl, (kūṟuṅkaḷ eṉavum kēṭṭār)
Jan Turst Foundation
உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek