×

இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கிறது. அவர்கள் தம் மக்களை 60:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Mumtahanah ⮕ (60:4) ayat 4 in Tamil

60:4 Surah Al-Mumtahanah ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mumtahanah ayat 4 - المُمتَحنَة - Page - Juz 28

﴿قَدۡ كَانَتۡ لَكُمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ فِيٓ إِبۡرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذۡ قَالُواْ لِقَوۡمِهِمۡ إِنَّا بُرَءَٰٓؤُاْ مِنكُمۡ وَمِمَّا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرۡنَا بِكُمۡ وَبَدَا بَيۡنَنَا وَبَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةُ وَٱلۡبَغۡضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤۡمِنُواْ بِٱللَّهِ وَحۡدَهُۥٓ إِلَّا قَوۡلَ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسۡتَغۡفِرَنَّ لَكَ وَمَآ أَمۡلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَيۡءٖۖ رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ ﴾
[المُمتَحنَة: 4]

இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கிறது. அவர்கள் தம் மக்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குகிறவற்றிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவற்றையும்) நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். மேலும் இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி ‘‘அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) எதையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும், உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்'' என்று கூறி, ‘‘எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கிறது'' (என்றும்)

❮ Previous Next ❯

ترجمة: قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم, باللغة التاميلية

﴿قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم﴾ [المُمتَحنَة: 4]

Abdulhameed Baqavi
iprahimitattilum, avarutan iruntavarkalitattilum unkalukku oru nalla utaranam niccayamaka irukkiratu. Avarkal tam makkalai nokki ‘‘niccayamaka nankal unkalil iruntum, allahvait tavira ninkal vanankukiravarriliruntum vilakivittom. Unkalaiyum (avarraiyum) nirakarittu vittom. Allah oruvanaiye ninkal nampikkai kollumvarai enkalukkum unkalukkumitaiyil virotamum, kurotamum erpattuvittatu'' enru kurinarkal. Melum iprahim tan (collaik kelata) tantaiyai nokki ‘‘allahvitattil umakkaka (avanutaiya vetanaiyil) etaiyum tatukka enakku cakti kitaiyatu. Ayinum, umakkaka avanitattil pinnar nan mannippaik koruven'' enru kuri, ‘‘enkal iraivane! Unnaiye nankal nampinom. Unnaiye nankal nokkinom. Unnitame (nankal anaivarum) vara ventiyatirukkiratu'' (enrum)
Abdulhameed Baqavi
iprāhīmiṭattilum, avaruṭaṉ iruntavarkaḷiṭattilum uṅkaḷukku oru nalla utāraṇam niccayamāka irukkiṟatu. Avarkaḷ tam makkaḷai nōkki ‘‘niccayamāka nāṅkaḷ uṅkaḷil iruntum, allāhvait tavira nīṅkaḷ vaṇaṅkukiṟavaṟṟiliruntum vilakiviṭṭōm. Uṅkaḷaiyum (avaṟṟaiyum) nirākarittu viṭṭōm. Allāh oruvaṉaiyē nīṅkaḷ nampikkai koḷḷumvarai eṅkaḷukkum uṅkaḷukkumiṭaiyil virōtamum, kurōtamum ēṟpaṭṭuviṭṭatu'' eṉṟu kūṟiṉārkaḷ. Mēlum iprāhīm taṉ (collaik kēḷāta) tantaiyai nōkki ‘‘allāhviṭattil umakkāka (avaṉuṭaiya vētaṉaiyil) etaiyum taṭukka eṉakku cakti kiṭaiyātu. Āyiṉum, umakkāka avaṉiṭattil piṉṉar nāṉ maṉṉippaik kōruvēṉ'' eṉṟu kūṟi, ‘‘eṅkaḷ iṟaivaṉē! Uṉṉaiyē nāṅkaḷ nampiṉōm. Uṉṉaiyē nāṅkaḷ nōkkiṉōm. Uṉṉiṭamē (nāṅkaḷ aṉaivarum) vara vēṇṭiyatirukkiṟatu'' (eṉṟum)
Jan Turst Foundation
iprahimitamum, avarotu iruntavarkalitamum, niccayamaka unkalukku or alakiya munmatiri irukkiratu, tam camukattaritam avarkal, "unkalai vittum, innum allahvaiyanri ninkal vanankukiravarraivittum, nankal niccayamaka ninkik kontom; unkalaiyum nankal nirakarittu vittom, anriyum ekanana allah oruvan mite ninkal nampikkai kollum varai, namakkum unkalukkumitaiyil pakaimaiyum, veruppum nirantaramaka erpattu vittana" enrarkal. Anal iprahim tam tantaiyai nokki, "allahvitattil unkalukkaka (avanutaiya vetanaiyiliruntu) etaiyum tatukka enakkuc cakti kitaiyatu, ayinum unkalukkaka nan avanitattil niccayamaka mannipput tetuven" enak kuriyatait tavira (marra ellavarrilum mun matiriyirukkiratu, anriyum, avar kurinar); "enkal iraiva! Unnaiye murrilum carntirukkirom; (etarkum) nankal unnaiye nokkakirom melum, unnitame enkal milutalum irukkiratu
Jan Turst Foundation
ipṟāhīmiṭamum, avarōṭu iruntavarkaḷiṭamum, niccayamāka uṅkaḷukku ōr aḻakiya muṉmātiri irukkiṟatu, tam camūkattāriṭam avarkaḷ, "uṅkaḷai viṭṭum, iṉṉum allāhvaiyaṉṟi nīṅkaḷ vaṇaṅkukiṟavaṟṟaiviṭṭum, nāṅkaḷ niccayamāka nīṅkik koṇṭōm; uṅkaḷaiyum nāṅkaḷ nirākarittu viṭṭōm, aṉṟiyum ēkaṉāṉa allāh oruvaṉ mītē nīṅkaḷ nampikkai koḷḷum varai, namakkum uṅkaḷukkumiṭaiyil pakaimaiyum, veṟuppum nirantaramāka ēṟpaṭṭu viṭṭaṉa" eṉṟārkaḷ. Āṉāl ipṟāhīm tam tantaiyai nōkki, "allāhviṭattil uṅkaḷukkāka (avaṉuṭaiya vētaṉaiyiliruntu) etaiyum taṭukka eṉakkuc cakti kiṭaiyātu, āyiṉum uṅkaḷukkāka nāṉ avaṉiṭattil niccayamāka maṉṉipput tēṭuvēṉ" eṉak kūṟiyatait tavira (maṟṟa ellāvaṟṟilum muṉ mātiriyirukkiṟatu, aṉṟiyum, avar kūṟiṉār); "eṅkaḷ iṟaivā! Uṉṉaiyē muṟṟilum cārntirukkiṟōm; (etaṟkum) nāṅkaḷ uṉṉaiyē nōkkakiṟōm mēlum, uṉṉiṭamē eṅkaḷ mīḷutalum irukkiṟatu
Jan Turst Foundation
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன" என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek