×

‘‘எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! 60:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Mumtahanah ⮕ (60:5) ayat 5 in Tamil

60:5 Surah Al-Mumtahanah ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mumtahanah ayat 5 - المُمتَحنَة - Page - Juz 28

﴿رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[المُمتَحنَة: 5]

‘‘எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்'' (என்றும்) பிரார்த்தித்தார்

❮ Previous Next ❯

ترجمة: ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز, باللغة التاميلية

﴿ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز﴾ [المُمتَحنَة: 5]

Abdulhameed Baqavi
‘‘enkal iraivane! Enkalai ni nirakarippavarkalin tunpattirkullakki vitate! Enkalai ni mannippayaka! Enkal iraivane! Niccayamaka nitan (anaivaraiyum) mikaittavanum nanamutaiyavanum avay'' (enrum) pirarttittar
Abdulhameed Baqavi
‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷai nī nirākarippavarkaḷiṉ tuṉpattiṟkuḷḷākki viṭātē! Eṅkaḷai nī maṉṉippāyāka! Eṅkaḷ iṟaivaṉē! Niccayamāka nītāṉ (aṉaivaraiyum) mikaittavaṉum ñāṉamuṭaiyavaṉum āvāy'' (eṉṟum) pirārttittār
Jan Turst Foundation
Enkal iraiva! Kahpirkalukku, enkalaic cotanai(p porul) aka akkivitate! Enkal iraiva! Enkalukku mannippum arulvayaka! Niccayamaka ni (yavaraiyum) mikaittavan nanam mikkavan" (enrum ventinar)
Jan Turst Foundation
Eṅkaḷ iṟaivā! Kāḥpirkaḷukku, eṅkaḷaic cōtaṉai(p poruḷ) āka ākkiviṭātē! Eṅkaḷ iṟaivā! Eṅkaḷukku maṉṉippum aruḷvāyāka! Niccayamāka nī (yāvaraiyum) mikaittavaṉ ñāṉam mikkavaṉ" (eṉṟum vēṇṭiṉār)
Jan Turst Foundation
எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்" (என்றும் வேண்டினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek