×

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் சொல்பவனைவிட அநியாயக்காரன் யார்? அவன் (நபி இப்ராஹீமின் மார்க்கமாகிய) இஸ்லாமின் 61:7 Tamil translation

Quran infoTamilSurah As-saff ⮕ (61:7) ayat 7 in Tamil

61:7 Surah As-saff ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saff ayat 7 - الصَّف - Page - Juz 28

﴿وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُوَ يُدۡعَىٰٓ إِلَى ٱلۡإِسۡلَٰمِۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴾
[الصَّف: 7]

அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் சொல்பவனைவிட அநியாயக்காரன் யார்? அவன் (நபி இப்ராஹீமின் மார்க்கமாகிய) இஸ்லாமின் பக்கம் அழைக்கப்ப(ட்)டு(ம் அவன் அதை நிராகரிக்)கிறான். இத்தகைய அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله, باللغة التاميلية

﴿ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله﴾ [الصَّف: 7]

Abdulhameed Baqavi
Allahvin mitu karpanaiyakap poy colpavanaivita aniyayakkaran yar? Avan (napi iprahimin markkamakiya) islamin pakkam alaikkappa(t)tu(m avan atai nirakarik)kiran. Ittakaiya aniyayakkara makkalai allah nerana valiyil celutta mattan
Abdulhameed Baqavi
Allāhviṉ mītu kaṟpaṉaiyākap poy colpavaṉaiviṭa aniyāyakkāraṉ yār? Avaṉ (napi iprāhīmiṉ mārkkamākiya) islāmiṉ pakkam aḻaikkappa(ṭ)ṭu(m avaṉ atai nirākarik)kiṟāṉ. Ittakaiya aniyāyakkāra makkaḷai allāh nērāṉa vaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
melum, evan islattin pal alaikkappatta nilaiyil, allahvin mitu poyyai ittuk kattukirano avanaivita aniyayakkaran yar? Anriyum, aniyayakkara camukattarai allah nervaliyil celutta mattan
Jan Turst Foundation
mēlum, evaṉ islāttiṉ pāl aḻaikkappaṭṭa nilaiyil, allāhviṉ mītu poyyai iṭṭuk kaṭṭukiṟāṉō avaṉaiviṭa aniyāyakkāraṉ yār? Aṉṟiyum, aniyāyakkāra camūkattārai allāh nērvaḻiyil celutta māṭṭāṉ
Jan Turst Foundation
மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek