×

மேலும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கை கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து 63:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Munafiqun ⮕ (63:8) ayat 8 in Tamil

63:8 Surah Al-Munafiqun ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Munafiqun ayat 8 - المُنَافِقُونَ - Page - Juz 28

﴿يَقُولُونَ لَئِن رَّجَعۡنَآ إِلَى ٱلۡمَدِينَةِ لَيُخۡرِجَنَّ ٱلۡأَعَزُّ مِنۡهَا ٱلۡأَذَلَّۚ وَلِلَّهِ ٱلۡعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلۡمُؤۡمِنِينَ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَعۡلَمُونَ ﴾
[المُنَافِقُونَ: 8]

மேலும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கை கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்'' என்றும் கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) கண்ணியமெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளவில்லை

❮ Previous Next ❯

ترجمة: يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله, باللغة التاميلية

﴿يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله﴾ [المُنَافِقُونَ: 8]

Abdulhameed Baqavi
Melum, ‘‘nankal matinavirkut tirumpa vantal, kanniyamulla nankal (nampikkai konta inta) ilivanavarkalai atiliruntu niccayamaka veliyerri vituvom'' enrum kurukinranar. (Napiye! Nir kuruviraka:) Kanniyamellam, allahvukkum, avanutaiya tutarukkum, nampikkaiyalarkalukkum contamanatu. Eninum, inta nayavancakarkal (atai) arintu kollavillai
Abdulhameed Baqavi
Mēlum, ‘‘nāṅkaḷ matīṉāviṟkut tirumpa vantāl, kaṇṇiyamuḷḷa nāṅkaḷ (nampikkai koṇṭa inta) iḻivāṉavarkaḷai atiliruntu niccayamāka veḷiyēṟṟi viṭuvōm'' eṉṟum kūṟukiṉṟaṉar. (Napiyē! Nīr kūṟuvīrāka:) Kaṇṇiyamellām, allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum, nampikkaiyāḷarkaḷukkum contamāṉatu. Eṉiṉum, inta nayavañcakarkaḷ (atai) aṟintu koḷḷavillai
Jan Turst Foundation
Nankal almatinavukkut tirumpuvomanal, kanniyamanavarkal talntavarkalai atiliruntu niccayamaka veliyerrivituvarkal" enru avarkal kurukinranar, anal kanniyam allahvukkum, avanutaiya tutarukkum, muhminkalukkume uriyatu, eninum, innayavancarkal (atai) arintu kollamattarkal
Jan Turst Foundation
Nāṅkaḷ almatīṉāvukkut tirumpuvōmāṉāl, kaṇṇiyamāṉavarkaḷ tāḻntavarkaḷai atiliruntu niccayamāka veḷiyēṟṟiviṭuvārkaḷ" eṉṟu avarkaḷ kūṟukiṉṟaṉar, āṉāl kaṇṇiyam allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum, muḥmiṉkaḷukkumē uriyatu, eṉiṉum, innayavañcarkaḷ (atai) aṟintu koḷḷamāṭṭārkaḷ
Jan Turst Foundation
நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்" என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek