×

(‘தலாக்' கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்கள்) பெண்களை உங்களால் முடிந்தவரை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே 65:6 Tamil translation

Quran infoTamilSurah AT-Talaq ⮕ (65:6) ayat 6 in Tamil

65:6 Surah AT-Talaq ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Talaq ayat 6 - الطَّلَاق - Page - Juz 28

﴿أَسۡكِنُوهُنَّ مِنۡ حَيۡثُ سَكَنتُم مِّن وُجۡدِكُمۡ وَلَا تُضَآرُّوهُنَّ لِتُضَيِّقُواْ عَلَيۡهِنَّۚ وَإِن كُنَّ أُوْلَٰتِ حَمۡلٖ فَأَنفِقُواْ عَلَيۡهِنَّ حَتَّىٰ يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ فَإِنۡ أَرۡضَعۡنَ لَكُمۡ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ وَأۡتَمِرُواْ بَيۡنَكُم بِمَعۡرُوفٖۖ وَإِن تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَهُۥٓ أُخۡرَىٰ ﴾
[الطَّلَاق: 6]

(‘தலாக்' கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்கள்) பெண்களை உங்களால் முடிந்தவரை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்திருக்கும்படி செய்யுங்கள். அவர்களை நிர்ப்பந்திக்கக் கருதி அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கர்ப்பமான பெண்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள். (பிரசவித்ததன்) பின்னர் (குழந்தைக்கு) உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் முறையாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால், (அக்குழந்தைக்கு) மற்றவளைக் கொண்டும் பால் கொடுக்கலாம்

❮ Previous Next ❯

ترجمة: أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن, باللغة التاميلية

﴿أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن﴾ [الطَّلَاق: 6]

Abdulhameed Baqavi
(‘Talak' kuriya pinnar itta irukkaventiya unkal) penkalai unkalal mutintavarai, ninkal irukkum itattileye vacittirukkumpati ceyyunkal. Avarkalai nirppantikkak karuti avarkalait tunpuruttatirkal. Avarkal karppamana penkalaka iruntal, avarkal piracavikkum varai avarkalukkuc celavukkuk kotuttu varunkal. (Piracavittatan) pinnar (kulantaikku) unkalukkaka avarkal paluttinal atarkuriya kuliyai avarkalukkuk kotuttu vitunkal. (Itaip parri munnatakave) unkalukkul muraiyaka peci mutivu ceytukollunkal. Itil unkalukkul ciramam erpattal, (akkulantaikku) marravalaik kontum pal kotukkalam
Abdulhameed Baqavi
(‘Talāk' kūṟiya piṉṉar ittā irukkavēṇṭiya uṅkaḷ) peṇkaḷai uṅkaḷāl muṭintavarai, nīṅkaḷ irukkum iṭattilēyē vacittirukkumpaṭi ceyyuṅkaḷ. Avarkaḷai nirppantikkak karuti avarkaḷait tuṉpuṟuttātīrkaḷ. Avarkaḷ karppamāṉa peṇkaḷāka iruntāl, avarkaḷ piracavikkum varai avarkaḷukkuc celavukkuk koṭuttu vāruṅkaḷ. (Piracavittataṉ) piṉṉar (kuḻantaikku) uṅkaḷukkāka avarkaḷ pālūṭṭiṉāl ataṟkuriya kūliyai avarkaḷukkuk koṭuttu viṭuṅkaḷ. (Itaip paṟṟi muṉṉatākavē) uṅkaḷukkuḷ muṟaiyāka pēci muṭivu ceytukoḷḷuṅkaḷ. Itil uṅkaḷukkuḷ ciramam ēṟpaṭṭāl, (akkuḻantaikku) maṟṟavaḷaik koṇṭum pāl koṭukkalām
Jan Turst Foundation
Unkal caktikkerpa ninkal kutiyirukkum itattil ('itta'vilirukkum) penkalai ninkal kutiyirukkac ceyyunkal, avarkalukku nerukkatiyuntakkuvatarkaka avarkalukkut tollai kotukkatirkal, avarkal karppamutaiyavarkalaka iruntal, avarkal piracavikkum varai, avarkalukkakac celavu ceyyunkal; anriyum avarkal unkalukkaka (unkal kulantaikalukkup) paluttinal, atarkana kuliyai avarkalukkuk kotuttu vitunkal. (Itaip parri) unkalukkul nermaiyakap peci mutivu ceytu kollunkal, anal (itu parri) unkalukkul ciramam erpattal (akkulantaikku) marrorutti pal kotukkalam
Jan Turst Foundation
Uṅkaḷ caktikkēṟpa nīṅkaḷ kuṭiyirukkum iṭattil ('ittā'vilirukkum) peṇkaḷai nīṅkaḷ kuṭiyirukkac ceyyuṅkaḷ, avarkaḷukku nerukkaṭiyuṇṭākkuvataṟkāka avarkaḷukkut tollai koṭukkātīrkaḷ, avarkaḷ karppamuṭaiyavarkaḷāka iruntāl, avarkaḷ piracavikkum varai, avarkaḷukkākac celavu ceyyuṅkaḷ; aṉṟiyum avarkaḷ uṅkaḷukkāka (uṅkaḷ kuḻantaikaḷukkup) pālūṭṭiṉāl, ataṟkāṉa kūliyai avarkaḷukkuk koṭuttu viṭuṅkaḷ. (Itaip paṟṟi) uṅkaḷukkuḷ nērmaiyākap pēci muṭivu ceytu koḷḷuṅkaḷ, āṉāl (itu paṟṟi) uṅkaḷukkuḷ ciramam ēṟpaṭṭāl (akkuḻantaikku) maṟṟorutti pāl koṭukkalām
Jan Turst Foundation
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் ('இத்தா'விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள், அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள், ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek