×

(இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் 66:12 Tamil translation

Quran infoTamilSurah At-Tahrim ⮕ (66:12) ayat 12 in Tamil

66:12 Surah At-Tahrim ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Tahrim ayat 12 - التَّحرِيم - Page - Juz 28

﴿وَمَرۡيَمَ ٱبۡنَتَ عِمۡرَٰنَ ٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتۡ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦ وَكَانَتۡ مِنَ ٱلۡقَٰنِتِينَ ﴾
[التَّحرِيم: 12]

(இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள்

❮ Previous Next ❯

ترجمة: ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات, باللغة التاميلية

﴿ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات﴾ [التَّحرِيم: 12]

Abdulhameed Baqavi
(irantavatu:) Imranutaiya makal maryam. Aval tan karpai patukattuk kontal. Akave, avalutaiya karppattil nam ruhiliruntu utinom. Aval tan iraivanin vacanankalaiyum, vetankalaiyum unmaiyakki vaittatutan (iraivanukku) murrilum valippattavalakavum iruntal
Abdulhameed Baqavi
(iraṇṭāvatu:) Imrāṉuṭaiya makaḷ maryam. Avaḷ taṉ kaṟpai pātukāttuk koṇṭāḷ. Ākavē, avaḷuṭaiya karppattil nam rūhiliruntu ūtiṉōm. Avaḷ taṉ iṟaivaṉiṉ vacaṉaṅkaḷaiyum, vētaṅkaḷaiyum uṇmaiyākki vaittatuṭaṉ (iṟaivaṉukku) muṟṟilum vaḻippaṭṭavaḷākavum iruntāḷ
Jan Turst Foundation
melum, imranin putalviyana maryamaiyum (allah utaranamakkinan) avar tam karpaik kattuk kontar, nam (avaril) nam ruhiliruntu (atmaviliruntu) utinom. Melum, avar tam iraivanin varttaikalaiyum, avanutaiya vetankalaiyum meyppittar - (erruk kontar); innum, avar (allahvai vananki) valipattavarkalil oruvarakavum iruntar
Jan Turst Foundation
mēlum, imrāṉiṉ putalviyāṉa maryamaiyum (allāh utāraṇamākkiṉāṉ) avar tam kaṟpaik kāttuk koṇṭār, nām (avaril) nam rūhiliruntu (ātmāviliruntu) ūtiṉōm. Mēlum, avar tam iṟaivaṉiṉ vārttaikaḷaiyum, avaṉuṭaiya vētaṅkaḷaiyum meyppittār - (ēṟṟuk koṇṭār); iṉṉum, avar (allāhvai vaṇaṅki) vaḻipaṭṭavarkaḷil oruvarākavum iruntār
Jan Turst Foundation
மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek