×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ அதை 66:8 Tamil translation

Quran infoTamilSurah At-Tahrim ⮕ (66:8) ayat 8 in Tamil

66:8 Surah At-Tahrim ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Tahrim ayat 8 - التَّحرِيم - Page - Juz 28

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ تُوبُوٓاْ إِلَى ٱللَّهِ تَوۡبَةٗ نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمۡ أَن يُكَفِّرَ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيُدۡخِلَكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يَوۡمَ لَا يُخۡزِي ٱللَّهُ ٱلنَّبِيَّ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥۖ نُورُهُمۡ يَسۡعَىٰ بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۡ يَقُولُونَ رَبَّنَآ أَتۡمِمۡ لَنَا نُورَنَا وَٱغۡفِرۡ لَنَآۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[التَّحرِيم: 8]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ அதை உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சொர்க்கங்களிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும். (தன்) நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில், இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். இவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கிவை. எங்கள் குற்றங்களையும் நீ மன்னித்து அருள்புரி. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر﴾ [التَّحرِيم: 8]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal kalapparra manatutan (pavattiliruntu vilaki) allahvin pakkam tirumpunkal. Unkal iraivano atai unkal pavankalukkup parikaramakki, (mannittu) corkkankalilum unkalaip pukuttivituvan. Atil totarntu niraruvikal otik kontirukkum. (Tan) napiyaiyum, avarutan nampikkai kontavarkalaiyum annalil allah ilivupatutta mattan. Annalil, ivarkalutaiya pirakacam ivarkalukku munnum, ivarkalutaiya valatu pakkattilum uturuvic cenrukontirukkum. Ivarkal ‘‘enkal iraivane! Enkalukku, enkal pirakacattai (anaiyatu) ni paripuranamakkivai. Enkal kurrankalaiyum ni mannittu arulpuri. Niccayamaka ni anaittin mitum arralutaiyavan'' enru pirarttanai ceytu kontirupparkal
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ kalappaṟṟa maṉatuṭaṉ (pāvattiliruntu vilaki) allāhviṉ pakkam tirumpuṅkaḷ. Uṅkaḷ iṟaivaṉō atai uṅkaḷ pāvaṅkaḷukkup parikāramākki, (maṉṉittu) corkkaṅkaḷilum uṅkaḷaip pukuttiviṭuvāṉ. Atil toṭarntu nīraruvikaḷ ōṭik koṇṭirukkum. (Taṉ) napiyaiyum, avaruṭaṉ nampikkai koṇṭavarkaḷaiyum annāḷil allāh iḻivupaṭutta māṭṭāṉ. Annāḷil, ivarkaḷuṭaiya pirakācam ivarkaḷukku muṉṉum, ivarkaḷuṭaiya valatu pakkattilum ūṭuruvic ceṉṟukoṇṭirukkum. Ivarkaḷ ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷukku, eṅkaḷ pirakācattai (aṇaiyātu) nī paripūraṇamākkivai. Eṅkaḷ kuṟṟaṅkaḷaiyum nī maṉṉittu aruḷpuri. Niccayamāka nī aṉaittiṉ mītum āṟṟaluṭaiyavaṉ'' eṉṟu pirārttaṉai ceytu koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
iman kontavarkale! Kalapparra (manatotu) allahvitam tavpa ceytu, pavamannippup perunkal; unkal iraivan unkal pavankalai unkalai vittup pokki unkalaic cuvanac colaikalil piravecikkac ceyvan, avarrin kile arakal (cata) otik konte irukkum; (tan) napiyaiyum avarutan iman kontarkale avarkalaiyum annalil allah ilivupatuttamattan; (anru iterram perra) avarkalutaiya pirakacam (oli) avarkalukku munnum avarkalutaiya valappurattilum viraintu kontirukkum, avarkal"enkal iraiva! Enkalukku, enkalutaiya pirakacattai ni mulumaiyakki vaippayaka! Enkalukku mannippum arulvayaka! Niccayamaka ni ellap porutkal mitum perarralutaiyavan" enru kuri(p pirarttanai ceytu) kontu irupparkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Kalappaṟṟa (maṉatōṭu) allāhviṭam tavpā ceytu, pāvamaṉṉippup peṟuṅkaḷ; uṅkaḷ iṟaivaṉ uṅkaḷ pāvaṅkaḷai uṅkaḷai viṭṭup pōkki uṅkaḷaic cuvaṉac cōlaikaḷil piravēcikkac ceyvāṉ, avaṟṟiṉ kīḻē āṟakaḷ (catā) ōṭik koṇṭē irukkum; (taṉ) napiyaiyum avaruṭaṉ īmāṉ koṇṭārkaḷē avarkaḷaiyum annāḷil allāh iḻivupaṭuttamāṭṭāṉ; (aṉṟu īṭēṟṟam peṟṟa) avarkaḷuṭaiya pirakācam (oḷi) avarkaḷukku muṉṉum avarkaḷuṭaiya valappuṟattilum viraintu koṇṭirukkum, avarkaḷ"eṅkaḷ iṟaivā! Eṅkaḷukku, eṅkaḷuṭaiya pirakācattai nī muḻumaiyākki vaippāyāka! Eṅkaḷukku maṉṉippum aruḷvāyāka! Niccayamāka nī ellāp poruṭkaḷ mītum pērāṟṟaluṭaiyavaṉ" eṉṟu kūṟi(p pirārttaṉai ceytu) koṇṭu iruppārkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek