×

வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து 67:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:16) ayat 16 in Tamil

67:16 Surah Al-Mulk ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 16 - المُلك - Page - Juz 29

﴿ءَأَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يَخۡسِفَ بِكُمُ ٱلۡأَرۡضَ فَإِذَا هِيَ تَمُورُ ﴾
[المُلك: 16]

வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம்

❮ Previous Next ❯

ترجمة: أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور, باللغة التاميلية

﴿أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور﴾ [المُلك: 16]

Abdulhameed Baqavi
vanattil iruppavan, unkalaip pumiyil corukivita mattan enru ninkal accamarrirukkirirkala? Annerattil pumi atirntu natu natun(kik) ku(muru)m
Abdulhameed Baqavi
vāṉattil iruppavaṉ, uṅkaḷaip pūmiyil corukiviṭa māṭṭāṉ eṉṟu nīṅkaḷ accamaṟṟirukkiṟīrkaḷā? Annērattil pūmi atirntu naṭu naṭuṅ(kik) ku(muṟu)m
Jan Turst Foundation
vanattil iruppavan unkalaip pumiyil corukivituvan enpatai parri ninkal accamarru irukkirirkala? Appotu (pumi) atirntu natunkum
Jan Turst Foundation
vāṉattil iruppavaṉ uṅkaḷaip pūmiyil coṟukiviṭuvāṉ eṉpatai paṟṟi nīṅkaḷ accamaṟṟu irukkiṟīrkaḷā? Appōtu (pūmi) atirntu naṭuṅkum
Jan Turst Foundation
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek