×

(பின்னும்) மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த 67:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:4) ayat 4 in Tamil

67:4 Surah Al-Mulk ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 4 - المُلك - Page - Juz 29

﴿ثُمَّ ٱرۡجِعِ ٱلۡبَصَرَ كَرَّتَيۡنِ يَنقَلِبۡ إِلَيۡكَ ٱلۡبَصَرُ خَاسِئٗا وَهُوَ حَسِيرٞ ﴾
[المُلك: 4]

(பின்னும்) மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்

❮ Previous Next ❯

ترجمة: ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير, باللغة التاميلية

﴿ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير﴾ [المُلك: 4]

Abdulhameed Baqavi
(pinnum) melum iru muraip par! (Ivvaru ni ettanai murai turuvit turuvip partta potilum oru kuraiyaiyum kana mutiyatu.) Un parvaitan aluttu, kevalamurru unnitam tirumpivitum
Abdulhameed Baqavi
(piṉṉum) mēlum iru muṟaip pār! (Ivvāṟu nī ettaṉai muṟai turuvit turuvip pārtta pōtilum oru kuṟaiyaiyum kāṇa muṭiyātu.) Uṉ pārvaitāṉ aluttu, kēvalamuṟṟu uṉṉiṭam tirumpiviṭum
Jan Turst Foundation
pinnar irumurai un parvaiyai mittippar, un parvai kalaittu, malunkic cirumaiyataintu unnitam tirumpum
Jan Turst Foundation
piṉṉar irumuṟai uṉ pārvaiyai mīṭṭippār, uṉ pārvai kaḷaittu, maḻuṅkic ciṟumaiyaṭaintu uṉṉiṭam tirumpum
Jan Turst Foundation
பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek