×

நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். மேலும், 67:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:5) ayat 5 in Tamil

67:5 Surah Al-Mulk ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 5 - المُلك - Page - Juz 29

﴿وَلَقَدۡ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَجَعَلۡنَٰهَا رُجُومٗا لِّلشَّيَٰطِينِۖ وَأَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابَ ٱلسَّعِيرِ ﴾
[المُلك: 5]

நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். மேலும், அவற்றை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். இன்னும் அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير, باللغة التاميلية

﴿ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير﴾ [المُلك: 5]

Abdulhameed Baqavi
Niccayamaka nam, camipamaka ulla vanattai (pumiyilullavarkalukku natcattira) vilakkukalaik kontu alankaramakki vaittom. Melum, avarrai saittankalukku or erikallakavum amaittom. Innum avarkalukku naraka vetanaiyaiyum nam tayarpatutti vaittirukkirom
Abdulhameed Baqavi
Niccayamāka nām, camīpamāka uḷḷa vāṉattai (pūmiyiluḷḷavarkaḷukku naṭcattira) viḷakkukaḷaik koṇṭu alaṅkāramākki vaittōm. Mēlum, avaṟṟai ṣaittāṉkaḷukku ōr eṟikallākavum amaittōm. Iṉṉum avarkaḷukku naraka vētaṉaiyaiyum nām tayārpaṭutti vaittirukkiṟōm
Jan Turst Foundation
anriyum, tittamaka name (pumikkuc) camipamaka irukkum vanattai (natcattira) vilakkukalaik kontu alankarittirukkinrom; innum, avarrai saittankalai (veruttum) eri karkalakavum nam akkinom; anriyum avarkalukkakak koluntu vitteriyum (naraka) neruppin vetanaiyaic cittam ceytirukkinrom
Jan Turst Foundation
aṉṟiyum, tiṭṭamāka nāmē (pūmikkuc) camīpamāka irukkum vāṉattai (naṭcattira) viḷakkukaḷaik koṇṭu alaṅkarittirukkiṉṟōm; iṉṉum, avaṟṟai ṣaittāṉkaḷai (veruṭṭum) eṟi kaṟkaḷākavum nām ākkiṉōm; aṉṟiyum avarkaḷukkākak koḻuntu viṭṭeriyum (naraka) neruppiṉ vētaṉaiyaic cittam ceytirukkiṉṟōm
Jan Turst Foundation
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek