×

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் 68:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Qalam ⮕ (68:51) ayat 51 in Tamil

68:51 Surah Al-Qalam ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qalam ayat 51 - القَلَم - Page - Juz 29

﴿وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ ﴾
[القَلَم: 51]

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون, باللغة التاميلية

﴿وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون﴾ [القَلَم: 51]

Abdulhameed Baqavi
(napiye!) Nirakarippavarkal nallupatecattaik ketkum potellam, avarkal tankal parvaikalaik konte um'mai viltti vitupavarkalaippol (kopattutan viraikka viraikkap) parkkinranar. Melum, avarkal (um'maip parri) niccayamaka, ivar paittiyakkarartan enru kurukinranar
Abdulhameed Baqavi
(napiyē!) Nirākarippavarkaḷ nallupatēcattaik kēṭkum pōtellām, avarkaḷ taṅkaḷ pārvaikaḷaik koṇṭē um'mai vīḻtti viṭupavarkaḷaippōl (kōpattuṭaṉ viraikka viraikkap) pārkkiṉṟaṉar. Mēlum, avarkaḷ (um'maip paṟṟi) niccayamāka, ivar paittiyakkārartāṉ eṉṟu kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
melum, evarkal nirakarikkinrarkalo avarkal nallupatecattai (kur'anai) ketkum potu, tankalutaiya parvaikalal um'mai vilttita nerunkukirarkal; "niccayamaka avar paittiyakkarar" enrum kurukinranar
Jan Turst Foundation
mēlum, evarkaḷ nirākarikkiṉṟārkaḷō avarkaḷ nallupatēcattai (kur'āṉai) kēṭkum pōtu, taṅkaḷuṭaiya pārvaikaḷāl um'mai vīḻttiṭa neruṅkukiṟārkaḷ; "niccayamāka avar paittiyakkārar" eṉṟum kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek