×

(ஆகவே, இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் 7:12 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:12) ayat 12 in Tamil

7:12 Surah Al-A‘raf ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 12 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسۡجُدَ إِذۡ أَمَرۡتُكَۖ قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ ﴾
[الأعرَاف: 12]

(ஆகவே, இறைவன் இப்லீஸை நோக்கி) ‘‘நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?'' என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) ‘‘நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். (களிமண்ணைவிட நெருப்பு உயர்ந்தது)'' என்று (இறுமாப்புடன்) கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني, باللغة التاميلية

﴿قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني﴾ [الأعرَاف: 12]

Abdulhameed Baqavi
(akave, iraivan iplisai nokki) ‘‘nan unakkuk kattalaiyitta camayattil, ni (ciram) paniyatirukkumpati unnait tatai ceytatu etu?'' Enru ketka, (atarku iplis) ‘‘nan avaraivita melanavan. (Enenral,) ni ennai neruppal pataittay. Avarai kalimannal pataittirukkiray. (Kalimannaivita neruppu uyarntatu)'' enru (irumapputan) kurinan
Abdulhameed Baqavi
(ākavē, iṟaivaṉ iplīsai nōkki) ‘‘nāṉ uṉakkuk kaṭṭaḷaiyiṭṭa camayattil, nī (ciram) paṇiyātirukkumpaṭi uṉṉait taṭai ceytatu etu?'' Eṉṟu kēṭka, (ataṟku iplīs) ‘‘nāṉ avaraiviṭa mēlāṉavaṉ. (Ēṉeṉṟāl,) nī eṉṉai neruppāl paṭaittāy. Avarai kaḷimaṇṇāl paṭaittirukkiṟāy. (Kaḷimaṇṇaiviṭa neruppu uyarntatu)'' eṉṟu (iṟumāppuṭaṉ) kūṟiṉāṉ
Jan Turst Foundation
nan unakkuk kattalaiyitta potu, ni sajta ceyyatirukka unnait tatuttatu yatu?" Enru allah kettan; "nan avarai (atamai)vita melanavan - ennai ni neruppinal pataittay, avarai kalimannal pataittay" enru (iplis patil) kurinan
Jan Turst Foundation
nāṉ uṉakkuk kaṭṭaḷaiyiṭṭa pōtu, nī sajtā ceyyātirukka uṉṉait taṭuttatu yātu?" Eṉṟu allāh kēṭṭāṉ; "nāṉ avarai (ātamai)viṭa mēlāṉavaṉ - eṉṉai nī neruppiṉāl paṭaittāy, avarai kaḷimaṇṇāl paṭaittāy" eṉṟu (iplīs patil) kūṟiṉāṉ
Jan Turst Foundation
நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek