×

நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருவமைத்தோம். 7:11 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:11) ayat 11 in Tamil

7:11 Surah Al-A‘raf ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 11 - الأعرَاف - Page - Juz 8

﴿وَلَقَدۡ خَلَقۡنَٰكُمۡ ثُمَّ صَوَّرۡنَٰكُمۡ ثُمَّ قُلۡنَا لِلۡمَلَٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ لَمۡ يَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ ﴾
[الأعرَاف: 11]

நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்'' எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை

❮ Previous Next ❯

ترجمة: ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس, باللغة التاميلية

﴿ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس﴾ [الأعرَاف: 11]

Abdulhameed Baqavi
Niccayamaka nam unkalai pataikka(k karuti) unkalai (atavatu unkal mutal tantaiyakiya atamai) uruvamaittom. Pinnar nam vanavarkalai nokki ‘‘atamukku (ciram) paniyunkal'' enak kattalaiyittom. Iplisait tavira (marra vanavarkal anaivarum avarukkup) panintarkal. Avan paniyavillai
Abdulhameed Baqavi
Niccayamāka nām uṅkaḷai paṭaikka(k karuti) uṅkaḷai (atāvatu uṅkaḷ mutal tantaiyākiya ātamai) uruvamaittōm. Piṉṉar nām vāṉavarkaḷai nōkki ‘‘ātamukku (ciram) paṇiyuṅkaḷ'' eṉak kaṭṭaḷaiyiṭṭōm. Iplīsait tavira (maṟṟa vāṉavarkaḷ aṉaivarum avarukkup) paṇintārkaḷ. Avaṉ paṇiyavillai
Jan Turst Foundation
niccayamaka name unkalaip pataittom; pinpu unkalukku urukkotuttom. Atanpin, "atamukku sujutu ceyyunkal (ciram paniyunkal)" enru malakkukalitam kurinom; iplisait tavira (marra malakkukal) yavarum (avarukkut) talaivanakkam ceytarkal; avan (mattum) talaivanakkam ceytavarkalil oruvanaka irukkavillai
Jan Turst Foundation
niccayamāka nāmē uṅkaḷaip paṭaittōm; piṉpu uṅkaḷukku urukkoṭuttōm. Ataṉpiṉ, "ātamukku sujutu ceyyuṅkaḷ (ciram paṇiyuṅkaḷ)" eṉṟu malakkukaḷiṭam kūṟiṉōm; iplīsait tavira (maṟṟa malakkukaḷ) yāvarum (avarukkut) talaivaṇakkam ceytārkaḷ; avaṉ (maṭṭum) talaivaṇakkam ceytavarkaḷil oruvaṉāka irukkavillai
Jan Turst Foundation
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், "ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)" என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek