×

(அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் 7:13 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:13) ayat 13 in Tamil

7:13 Surah Al-A‘raf ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 13 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ فَٱهۡبِطۡ مِنۡهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَٱخۡرُجۡ إِنَّكَ مِنَ ٱلصَّٰغِرِينَ ﴾
[الأعرَاف: 13]

(அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால், இதிலிருந்து) நீ வெளியேறி விடு'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من, باللغة التاميلية

﴿قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من﴾ [الأعرَاف: 13]

Abdulhameed Baqavi
(atarku iraivan) ‘‘itiliruntu ni irankivitu! Ni perumai kolvatarku inku itamillai. (Un perumaiyin karanamaka) niccayamaka ni cirumaippattavanaki vittay. (Atalal, itiliruntu) ni veliyeri vitu'' enru kurinan
Abdulhameed Baqavi
(ataṟku iṟaivaṉ) ‘‘itiliruntu nī iṟaṅkiviṭu! Nī perumai koḷvataṟku iṅku iṭamillai. (Uṉ perumaiyiṉ kāraṇamāka) niccayamāka nī ciṟumaippaṭṭavaṉāki viṭṭāy. (Ātalāl, itiliruntu) nī veḷiyēṟi viṭu'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
Itiliruntu ni irankivitu, ni perumai kolvatarku inku itamillai, atalal (inkiruntu) ni veliyeru - niccayamaka ni cirumai ataintoril oruvanaki vittay" enru allah kurinan
Jan Turst Foundation
Itiliruntu nī iṟaṅkiviṭu, nī perumai koḷvataṟku iṅku iṭamillai, ātalāl (iṅkiruntu) nī veḷiyēṟu - niccayamāka nī ciṟumai aṭaintōril oruvaṉāki viṭṭāy" eṉṟu allāh kūṟiṉāṉ
Jan Turst Foundation
இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை, ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்" என்று அல்லாஹ் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek