×

நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு 7:138 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:138) ayat 138 in Tamil

7:138 Surah Al-A‘raf ayat 138 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 138 - الأعرَاف - Page - Juz 9

﴿وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتَوۡاْ عَلَىٰ قَوۡمٖ يَعۡكُفُونَ عَلَىٰٓ أَصۡنَامٖ لَّهُمۡۚ قَالُواْ يَٰمُوسَى ٱجۡعَل لَّنَآ إِلَٰهٗا كَمَا لَهُمۡ ءَالِهَةٞۚ قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ ﴾
[الأعرَاف: 138]

நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا, باللغة التاميلية

﴿وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا﴾ [الأعرَاف: 138]

Abdulhameed Baqavi
nam israyilin cantatikalai katalaik katatti (alaittu)c cenra camayam cilaikalai vanankik kontirunta oru camukattinar arukil avarkal cenrapolutu, (ataik kannurra avarkal musavai nokki) ‘‘musave! Avarkal vaittirukkum cilaikalaip pol enkalukkum oru cilaiyai (nankal vanankuvatarku) akkivaippiraka!'' Enru kurinarkal. Atarku (musa avarkalai nokki) ‘‘niccayamaka ninkal arivillata makkalaka irukkirirkal'' enru kurinar
Abdulhameed Baqavi
nām isrāyīliṉ cantatikaḷai kaṭalaik kaṭatti (aḻaittu)c ceṉṟa camayam cilaikaḷai vaṇaṅkik koṇṭirunta oru camūkattiṉar arukil avarkaḷ ceṉṟapoḻutu, (ataik kaṇṇuṟṟa avarkaḷ mūsāvai nōkki) ‘‘mūsāvē! Avarkaḷ vaittirukkum cilaikaḷaip pōl eṅkaḷukkum oru cilaiyai (nāṅkaḷ vaṇaṅkuvataṟku) ākkivaippīrāka!'' Eṉṟu kūṟiṉārkaḷ. Ataṟku (mūsā avarkaḷai nōkki) ‘‘niccayamāka nīṅkaḷ aṟivillāta makkaḷāka irukkiṟīrkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
nam israyilin cantatiyinaraik katalaikkatantu (alaittuc) cenrapotu, tankalukkuriya vikkirakankalai aratanai ceytu kontirunta oru kuttattar aruke (avarkal) cenrarkal. Utane avarkal, "musave! Avarkalitamirukkum katavulkalaip pol namakkum ninkal oru katavulai akkittaruvirkalaka!" Enru ventinar; "niccayamaka ninkal or arivillata kuttattaraka irukkinrirkal" enru musa (avarkalitam) kurinar
Jan Turst Foundation
nām isrāyīliṉ cantatiyiṉaraik kaṭalaikkaṭantu (aḻaittuc) ceṉṟapōtu, taṅkaḷukkuriya vikkirakaṅkaḷai ārātaṉai ceytu koṇṭirunta oru kūṭṭattār arukē (avarkaḷ) ceṉṟārkaḷ. Uṭaṉē avarkaḷ, "mūsāvē! Avarkaḷiṭamirukkum kaṭavuḷkaḷaip pōl namakkum nīṅkaḷ oru kaṭavuḷai ākkittaruvīrkaḷāka!" Eṉṟu vēṇṭiṉar; "niccayamāka nīṅkaḷ ōr aṟivillāta kūṭṭattārāka irukkiṉṟīrkaḷ" eṉṟu mūsā (avarkaḷiṭam) kūṟiṉār
Jan Turst Foundation
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், "மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!" என்று வேண்டினர்; "நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்" என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek