×

(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் 7:157 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:157) ayat 157 in Tamil

7:157 Surah Al-A‘raf ayat 157 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 157 - الأعرَاف - Page - Juz 9

﴿ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِيَّ ٱلۡأُمِّيَّ ٱلَّذِي يَجِدُونَهُۥ مَكۡتُوبًا عِندَهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ يَأۡمُرُهُم بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَىٰهُمۡ عَنِ ٱلۡمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيۡهِمُ ٱلۡخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنۡهُمۡ إِصۡرَهُمۡ وَٱلۡأَغۡلَٰلَ ٱلَّتِي كَانَتۡ عَلَيۡهِمۡۚ فَٱلَّذِينَ ءَامَنُواْ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُواْ ٱلنُّورَ ٱلَّذِيٓ أُنزِلَ مَعَهُۥٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴾
[الأعرَاف: 157]

(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل, باللغة التاميلية

﴿الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل﴾ [الأعرَاف: 157]

Abdulhameed Baqavi
(Akave, avarkalil) evarkal elutap patikkat teriyata (nam) tutarakiya inta napiyaip pinparrukirarkalo avarkal tankalitamulla tavrattilum, injililum ivarutaiya peyar elutappattiruppataik kanparkal. (Ittutaro) avarkalai nanmaiyana kariyankalaic ceyyumpati evi, pavamana kariyankaliliruntu vilakkuvar. Nallavarraiye avarkalukku akumakki vaippar. Kettavarrai avarkalukkut tatuttu vituvar. Melum, avarkalatu cumaiyaiyum avarkal mitirunta (katinamana catta) vilankukalaiyum (iraivanin anumati kontu) nikkivituvar. Akave, evarkal avarai unmaiyakave nampikkai kontu, avarai palappatutti avarukku utavi ceytu, avarukku irakkappatta pirakacamana (ivvetat)taip pinparrukirarkalo avarkaltan verri perravarkal
Abdulhameed Baqavi
(Ākavē, avarkaḷil) evarkaḷ eḻutap paṭikkat teriyāta (nam) tūtarākiya inta napiyaip piṉpaṟṟukiṟārkaḷō avarkaḷ taṅkaḷiṭamuḷḷa tavṟāttilum, iṉjīlilum ivaruṭaiya peyar eḻutappaṭṭiruppataik kāṇpārkaḷ. (Ittūtarō) avarkaḷai naṉmaiyāṉa kāriyaṅkaḷaic ceyyumpaṭi ēvi, pāvamāṉa kāriyaṅkaḷiliruntu vilakkuvār. Nallavaṟṟaiyē avarkaḷukku ākumākki vaippār. Keṭṭavaṟṟai avarkaḷukkut taṭuttu viṭuvār. Mēlum, avarkaḷatu cumaiyaiyum avarkaḷ mītirunta (kaṭiṉamāṉa caṭṭa) vilaṅkukaḷaiyum (iṟaivaṉiṉ aṉumati koṇṭu) nīkkiviṭuvār. Ākavē, evarkaḷ avarai uṇmaiyākavē nampikkai koṇṭu, avarai palappaṭutti avarukku utavi ceytu, avarukku iṟakkappaṭṭa pirakācamāṉa (ivvētat)taip piṉpaṟṟukiṟārkaḷō avarkaḷtāṉ veṟṟi peṟṟavarkaḷ
Jan Turst Foundation
Evarkal elutappatikkat teriyata napiyakiya nam tutaraip pinparrukirarkalo - avarkal tankalitamulla tavrattilum injililum ivaraip parri elutap pattiruppataik kanparkal; avar, avarkalai nanmaiyana kariyankal ceyyumaru evuvar; pavamana kariyankaliliruntu vilakkuvar; tuymaiyana akarankalaiye avarkalukku akumakkuvar; kettavarrai avarkalukkut tatuttu vituvar; avarkalutaiya paluvana cumaikalaiyum, avarkal mitu irunta vilankukalaiyum, (katinamana kattalaikalaiyum) irakkivituvar; enave evarkal avarai meyyakave nampi, avaraik kanniyappatutti, avarukku utavi ceytu, avarutan arulappattirukkum olimayamana (vetat)taiyum pin parrukirarkalo, avarkal tam verri peruvarkal
Jan Turst Foundation
Evarkaḷ eḻutappaṭikkat teriyāta napiyākiya nam tūtaraip piṉpaṟṟukiṟārkaḷō - avarkaḷ taṅkaḷiṭamuḷḷa tavrāttilum iṉjīlilum ivaraip paṟṟi eḻutap paṭṭiruppataik kāṇpārkaḷ; avar, avarkaḷai naṉmaiyāṉa kāriyaṅkaḷ ceyyumāṟu ēvuvār; pāvamāṉa kāriyaṅkaḷiliruntu vilakkuvār; tūymaiyāṉa ākāraṅkaḷaiyē avarkaḷukku ākumākkuvār; keṭṭavaṟṟai avarkaḷukkut taṭuttu viṭuvār; avarkaḷuṭaiya paḷuvāṉa cumaikaḷaiyum, avarkaḷ mītu irunta vilaṅkukaḷaiyum, (kaṭiṉamāṉa kaṭṭaḷaikaḷaiyum) iṟakkiviṭuvār; eṉavē evarkaḷ avarai meyyākavē nampi, avaraik kaṇṇiyappaṭutti, avarukku utavi ceytu, avaruṭaṉ aruḷappaṭṭirukkum oḷimayamāṉa (vētat)taiyum piṉ paṟṟukiṟārkaḷō, avarkaḷ tām veṟṟi peṟuvārkaḷ
Jan Turst Foundation
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek