×

(மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) 7:161 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:161) ayat 161 in Tamil

7:161 Surah Al-A‘raf ayat 161 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 161 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِذۡ قِيلَ لَهُمُ ٱسۡكُنُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ وَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ وَقُولُواْ حِطَّةٞ وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا نَّغۡفِرۡ لَكُمۡ خَطِيٓـَٰٔتِكُمۡۚ سَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[الأعرَاف: 161]

(மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவோம். நன்மை செய்பவர்களுக்கு மேலும், அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு

❮ Previous Next ❯

ترجمة: وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة, باللغة التاميلية

﴿وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة﴾ [الأعرَاف: 161]

Abdulhameed Baqavi
(melum, avarkalai nokki) ‘‘ninkal ivvuril vacittirunkal. Itil ninkal virumpiya itattilellam (virumpiya porulkalaip) pucittuk kollunkal. Anri ‘hittatun' (enkal pavaccumaiyai akarruvayaka!) Enru kurikkonte talai kunintavarkalaka atan vayilil nulaiyunkal. Nam unkal kurrankalai mannittuvituvom. Nanmai ceypavarkalukku melum, atikamakave nam (nar)kuli kotuppom enru avarkalukkuk kurappattatarku
Abdulhameed Baqavi
(mēlum, avarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ ivvūril vacittiruṅkaḷ. Itil nīṅkaḷ virumpiya iṭattilellām (virumpiya poruḷkaḷaip) pucittuk koḷḷuṅkaḷ. Aṉṟi ‘hittatuṉ' (eṅkaḷ pāvaccumaiyai akaṟṟuvāyāka!) Eṉṟu kūṟikkoṇṭē talai kuṉintavarkaḷāka ataṉ vāyilil nuḻaiyuṅkaḷ. Nām uṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉittuviṭuvōm. Naṉmai ceypavarkaḷukku mēlum, atikamākavē nām (naṟ)kūli koṭuppōm eṉṟu avarkaḷukkuk kūṟappaṭṭataṟku
Jan Turst Foundation
Innum avarkalai nokki; "ninkal ivvuril vacittirunkal, itil ninkal virumpiya itattilellam (ninkal natiya porutkalaip) pucittuk kollunkal; 'hittatun' (enkalutaiya pavankal mannikkappatuvataka,) enru kuriyavaru (atan) vayilil (panivotu) talaitalttiyavarkalaka nulaiyunkal; nam unkal kurrankalai mannippom. Nanmai ceypavarkalukku nam atikamakave (kuli) kotuppom" enru kurappattapotu
Jan Turst Foundation
Iṉṉum avarkaḷai nōkki; "nīṅkaḷ ivvūril vacittiruṅkaḷ, itil nīṅkaḷ virumpiya iṭattilellām (nīṅkaḷ nāṭiya poruṭkaḷaip) pucittuk koḷḷuṅkaḷ; 'hittatuṉ' (eṅkaḷuṭaiya pāvaṅkaḷ maṉṉikkappaṭuvatāka,) eṉṟu kūṟiyāvāṟu (ataṉ) vāyilil (paṇivōṭu) talaitāḻttiyavarkaḷāka nuḻaiyuṅkaḷ; nām uṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉippōm. Naṉmai ceypavarkaḷukku nām atikamākavē (kūli) koṭuppōm" eṉṟu kūṟappaṭṭapōtu
Jan Turst Foundation
இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek