×

(நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். 7:187 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:187) ayat 187 in Tamil

7:187 Surah Al-A‘raf ayat 187 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 187 - الأعرَاف - Page - Juz 9

﴿يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ رَبِّيۖ لَا يُجَلِّيهَا لِوَقۡتِهَآ إِلَّا هُوَۚ ثَقُلَتۡ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا تَأۡتِيكُمۡ إِلَّا بَغۡتَةٗۗ يَسۡـَٔلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنۡهَاۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 187]

(நபியே!) இறுதி நாளைப் பற்றி - அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது; மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها, باللغة التاميلية

﴿يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها﴾ [الأعرَاف: 187]

Abdulhameed Baqavi
(napiye!) Iruti nalaip parri - atu eppolutu varum ena avarkal um'mitam ketkirarkal. (Atarku) nir kuruviraka: ‘‘Atan arivu en iraivanitattiltan irukkiratu. Atu varum nerattai avanait tavira marrevarum telivakka mutiyatu. (Atu camayam) vanankalilum pumiyilum makattana campavankal nikalum. Titirenre tavira (atu) unkalitam varatu. Atai murrilum arintu kontavaraka um'mai avarkal enni, (ataip parri) um'mitam ketkirarkal. (Atarku) nir kuruviraka: ‘‘Atan arivu allahvitattiltan irukkiratu; manitaril perumpalanavarkal itai ariya mattarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Iṟuti nāḷaip paṟṟi - atu eppoḻutu varum eṉa avarkaḷ um'miṭam kēṭkiṟārkaḷ. (Ataṟku) nīr kūṟuvīrāka: ‘‘Ataṉ aṟivu eṉ iṟaivaṉiṭattiltāṉ irukkiṟatu. Atu varum nērattai avaṉait tavira maṟṟevarum teḷivākka muṭiyātu. (Atu camayam) vāṉaṅkaḷilum pūmiyilum makattāṉa campavaṅkaḷ nikaḻum. Tiṭīreṉṟē tavira (atu) uṅkaḷiṭam varātu. Atai muṟṟilum aṟintu koṇṭavarāka um'mai avarkaḷ eṇṇi, (ataip paṟṟi) um'miṭam kēṭkiṟārkaḷ. (Ataṟku) nīr kūṟuvīrāka: ‘‘Ataṉ aṟivu allāhviṭattiltāṉ irukkiṟatu; maṉitaril perumpālāṉavarkaḷ itai aṟiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
avarkal um'mitam irutit tirppu nal eppolutu varum enru vinavukirarkal; nir kurum; "atan arivu en iraivanitattil tan irukkiratu atu varum nerattai avanait tavira veru evarum velippatutta iyalatu - atu vanankalilum, pumiyilum perum paluvana campavamaka nikalum; titukuraka atu unkalitam varum; atai murrilum arintu kontavaraka um'maik karutiye avarkal um'maik ketkirarkal; atan arivu niccayamaka allahvitame irukkinratu - eninum manitarkalil perum palor atai ariya mattarkal" enru kuruviraka
Jan Turst Foundation
avarkaḷ um'miṭam iṟutit tīrppu nāḷ eppoḻutu varum eṉṟu viṉavukiṟārkaḷ; nīr kūṟum; "ataṉ aṟivu eṉ iṟaivaṉiṭattil tāṉ irukkiṟatu atu varum nērattai avaṉait tavira vēṟu evarum veḷippaṭutta iyalātu - atu vāṉaṅkaḷilum, pūmiyilum perum paḷuvāṉa campavamāka nikaḻum; tiṭukūṟāka atu uṅkaḷiṭam varum; atai muṟṟilum aṟintu koṇṭavarāka um'maik karutiyē avarkaḷ um'maik kēṭkiṟārkaḷ; ataṉ aṟivu niccayamāka allāhviṭamē irukkiṉṟatu - eṉiṉum maṉitarkaḷil perum pālōr atai aṟiya māṭṭārkaḷ" eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek