×

(நபியே!) இவ்வேதம் உம் மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உமது உள்ளத்தில் ஒரு தயக்கமும் வேண்டாம். இதைக் 7:2 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:2) ayat 2 in Tamil

7:2 Surah Al-A‘raf ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 2 - الأعرَاف - Page - Juz 8

﴿كِتَٰبٌ أُنزِلَ إِلَيۡكَ فَلَا يَكُن فِي صَدۡرِكَ حَرَجٞ مِّنۡهُ لِتُنذِرَ بِهِۦ وَذِكۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ ﴾
[الأعرَاف: 2]

(நபியே!) இவ்வேதம் உம் மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உமது உள்ளத்தில் ஒரு தயக்கமும் வேண்டாம். இதைக் கொண்டு நீர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும்

❮ Previous Next ❯

ترجمة: كتاب أنـزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى, باللغة التاميلية

﴿كتاب أنـزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى﴾ [الأعرَاف: 2]

Abdulhameed Baqavi
(napiye!) Ivvetam um mitu irakkappattullatu. Itaipparri umatu ullattil oru tayakkamum ventam. Itaik kontu nir (manitarkalukku) accamutti eccarikkai ceyviraka. Nampikkai kontavarkalukku (itu) oru nallupatecamakum
Abdulhameed Baqavi
(napiyē!) Ivvētam um mītu iṟakkappaṭṭuḷḷatu. Itaippaṟṟi umatu uḷḷattil oru tayakkamum vēṇṭām. Itaik koṇṭu nīr (maṉitarkaḷukku) accamūṭṭi eccarikkai ceyvīrāka. Nampikkai koṇṭavarkaḷukku (itu) oru nallupatēcamākum
Jan Turst Foundation
(napiye!) Itan mulam nir eccarikkai ceyvatarkakavum muhminkalukku nallupatecamakavum umakku arulappatta vetamakum(itu). Enave itanal umatu ullattil enta tayakkamum erpata ventam
Jan Turst Foundation
(napiyē!) Itaṉ mūlam nīr eccarikkai ceyvataṟkākavum muḥmiṉkaḷukku nallupatēcamākavum umakku aruḷappaṭṭa vētamākum(itu). Eṉavē itaṉāl umatu uḷḷattil enta tayakkamum ēṟpaṭa vēṇṭām
Jan Turst Foundation
(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek