×

எவர்கள் நிச்சயமாக உமது இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் (வானவர்கள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் 7:206 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:206) ayat 206 in Tamil

7:206 Surah Al-A‘raf ayat 206 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 206 - الأعرَاف - Page - Juz 9

﴿إِنَّ ٱلَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَيُسَبِّحُونَهُۥ وَلَهُۥ يَسۡجُدُونَۤ۩ ﴾
[الأعرَاف: 206]

எவர்கள் நிச்சயமாக உமது இறைவனிடத்தில் இருக்கிறார்களோ அவர்கள் (வானவர்கள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் ‘‘(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்'' என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்து கொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون, باللغة التاميلية

﴿إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون﴾ [الأعرَاف: 206]

Abdulhameed Baqavi
evarkal niccayamaka umatu iraivanitattil irukkirarkalo avarkal (vanavarkal) irumappu kontu avanai vanankatiruppatillai. Eninum ‘‘(ni mikap paricuttamanavan; ni mikap paricuttamanavan'' enru) avanai (eppolutum) ninaivu ceytu kontum, avanukku ciram panintu (vanankik) kontum irukkinranar
Abdulhameed Baqavi
evarkaḷ niccayamāka umatu iṟaivaṉiṭattil irukkiṟārkaḷō avarkaḷ (vāṉavarkaḷ) iṟumāppu koṇṭu avaṉai vaṇaṅkātiruppatillai. Eṉiṉum ‘‘(nī mikap paricuttamāṉavaṉ; nī mikap paricuttamāṉavaṉ'' eṉṟu) avaṉai (eppoḻutum) niṉaivu ceytu koṇṭum, avaṉukku ciram paṇintu (vaṇaṅkik) koṇṭum irukkiṉṟaṉar
Jan Turst Foundation
evarkal umatu iraivanitattil (nerunki) irukkirarkaler avarkal niccayamaka perumai kontu avanai vanankamal iruppatillai. Melum avanutaiya (pukalaik kurit) tutittukkontum, avanukkuc ciravanakkam (sajta) ceytu kontum irukkinranar
Jan Turst Foundation
evarkaḷ umatu iṟaivaṉiṭattil (neruṅki) irukkiṟārkaḷēr avarkaḷ niccayamāka perumai koṇṭu avaṉai vaṇaṅkāmal iruppatillai. Mēlum avaṉuṭaiya (pukaḻaik kūṟit) tutittukkoṇṭum, avaṉukkuc ciravaṇakkam (sajtā) ceytu koṇṭum irukkiṉṟaṉar
Jan Turst Foundation
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களேர் அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துக்கொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek