×

அவர்களில் முன் சென்றவர்கள், பின் சென்றவர்களை நோக்கி ‘‘எங்களைவிட உங்களுக்கு ஒரு மேன்மையும் கிடையாது. ஆதலால், 7:39 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:39) ayat 39 in Tamil

7:39 Surah Al-A‘raf ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 39 - الأعرَاف - Page - Juz 8

﴿وَقَالَتۡ أُولَىٰهُمۡ لِأُخۡرَىٰهُمۡ فَمَا كَانَ لَكُمۡ عَلَيۡنَا مِن فَضۡلٖ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡسِبُونَ ﴾
[الأعرَاف: 39]

அவர்களில் முன் சென்றவர்கள், பின் சென்றவர்களை நோக்கி ‘‘எங்களைவிட உங்களுக்கு ஒரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما, باللغة التاميلية

﴿وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما﴾ [الأعرَاف: 39]

Abdulhameed Baqavi
avarkalil mun cenravarkal, pin cenravarkalai nokki ‘‘enkalaivita unkalukku oru menmaiyum kitaiyatu. Atalal, ninkalakave tetikkonta (tiya) ceyalin karanamaka (ninkalum iru matanku) vetanaiyaic cuvaiyunkal'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
avarkaḷil muṉ ceṉṟavarkaḷ, piṉ ceṉṟavarkaḷai nōkki ‘‘eṅkaḷaiviṭa uṅkaḷukku oru mēṉmaiyum kiṭaiyātu. Ātalāl, nīṅkaḷākavē tēṭikkoṇṭa (tīya) ceyaliṉ kāraṇamāka (nīṅkaḷum iru maṭaṅku) vētaṉaiyaic cuvaiyuṅkaḷ'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
avarkalil mun vantavarkal, pin vantavarkalai nokki, "enkalaivita unkalukku yatoru menmaiyum kitaiyatu, atalal ninkalakave campatittuk konta (ti) vinaiyin karanamaka ninkalum (irumatanku) vetanaiyai anupaviyunkal" enru kuruvarkal
Jan Turst Foundation
avarkaḷil muṉ vantavarkaḷ, piṉ vantavarkaḷai nōkki, "eṅkaḷaiviṭa uṅkaḷukku yātoru mēṉmaiyum kiṭaiyātu, ātalāl nīṅkaḷākavē campātittuk koṇṭa (tī) viṉaiyiṉ kāraṇamāka nīṅkaḷum (irumaṭaṅku) vētaṉaiyai aṉupaviyuṅkaḷ" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, "எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek