×

(அல்லாஹ் நிராகரித்தவர்களை அழைத்து சிகரவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் 7:49 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:49) ayat 49 in Tamil

7:49 Surah Al-A‘raf ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 49 - الأعرَاف - Page - Juz 8

﴿أَهَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقۡسَمۡتُمۡ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحۡمَةٍۚ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ لَا خَوۡفٌ عَلَيۡكُمۡ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ ﴾
[الأعرَاف: 49]

(அல்லாஹ் நிராகரித்தவர்களை அழைத்து சிகரவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) ‘‘அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தீர்களே அவர்கள் (இதோ சிகரத்தில் இருக்கும்) இவர்கள் அல்லவா?'' (என்று கூறுவான்). (பிறகு, சிகரவாசிகளை நோக்கி) ‘‘நீங்கள் சொர்க்கம் சென்றுவிடுங்கள். உங்களுக்கு எவ்வித பயமுமில்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்'' (என்று அல்லாஹ் கூறுவான்)

❮ Previous Next ❯

ترجمة: أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم, باللغة التاميلية

﴿أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم﴾ [الأعرَاف: 49]

Abdulhameed Baqavi
(Allah nirakarittavarkalai alaittu cikaravacikalaic cuttik kanpittu,) ‘‘allah arulpuriya mattan enru ninkal cattiyam ceytu kurik kontiruntirkale avarkal (ito cikarattil irukkum) ivarkal allava?'' (Enru kuruvan). (Piraku, cikaravacikalai nokki) ‘‘ninkal corkkam cenruvitunkal. Unkalukku evvita payamumillai. Ninkal kavalaippatavum mattirkal'' (enru allah kuruvan)
Abdulhameed Baqavi
(Allāh nirākarittavarkaḷai aḻaittu cikaravācikaḷaic cuṭṭik kāṇpittu,) ‘‘allāh aruḷpuriya māṭṭāṉ eṉṟu nīṅkaḷ cattiyam ceytu kūṟik koṇṭiruntīrkaḷē avarkaḷ (itō cikarattil irukkum) ivarkaḷ allavā?'' (Eṉṟu kūṟuvāṉ). (Piṟaku, cikaravācikaḷai nōkki) ‘‘nīṅkaḷ corkkam ceṉṟuviṭuṅkaḷ. Uṅkaḷukku evvita payamumillai. Nīṅkaḷ kavalaippaṭavum māṭṭīrkaḷ'' (eṉṟu allāh kūṟuvāṉ)
Jan Turst Foundation
allah ivarkalukku arulpuriya mattan enru ninkal cattiyam ceytu kurikkontiruntirkale avarkal ivarkal tane? (Enru cuvanavacikalaic cuttik kanpittu,) ninkal cuvanapatiyil nulaiyunkal; unkalukku evvita payamumillai ninkal tukkappatavum mattirkal" enrum kuruvarkal
Jan Turst Foundation
allāh ivarkaḷukku aruḷpuriya māṭṭāṉ eṉṟu nīṅkaḷ cattiyam ceytu kūṟikkoṇṭiruntīrkaḷē avarkaḷ ivarkaḷ tāṉē? (Eṉṟu cuvaṉavācikaḷaic cuṭṭik kāṇpittu,) nīṅkaḷ cuvaṉapatiyil nuḻaiyuṅkaḷ; uṅkaḷukku evvita payamumillai nīṅkaḷ tukkappaṭavum māṭṭīrkaḷ" eṉṟum kūṟuvārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek