×

நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) 7:50 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:50) ayat 50 in Tamil

7:50 Surah Al-A‘raf ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 50 - الأعرَاف - Page - Juz 8

﴿وَنَادَىٰٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَنۡ أَفِيضُواْ عَلَيۡنَا مِنَ ٱلۡمَآءِ أَوۡ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُۚ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ حَرَّمَهُمَا عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴾
[الأعرَاف: 50]

நரகவாசிகள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘எங்கள் மீது சிறிது நீரைக் கொட்டுங்கள். அல்லது இறைவன் உங்களுக்கு (புசிக்க) அளித்திருப்பவற்றில் (ஒரு சிறிதேனும்) எங்களுக்குத் தாருங்கள்'' என்று (கெஞ்சிக்) கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இவ்விரண்டையும் (விலக்கி) தடைசெய்து விட்டான்'' என்று பதிலளிப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما, باللغة التاميلية

﴿ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما﴾ [الأعرَاف: 50]

Abdulhameed Baqavi
narakavacikal corkkavacikalai nokki ‘‘enkal mitu ciritu niraik kottunkal. Allatu iraivan unkalukku (pucikka) alittiruppavarril (oru ciritenum) enkalukkut tarunkal'' enru (kencik) ketparkal. Atarku avarkal, ‘‘niccayamaka allah nirakarippavarkalukku ivvirantaiyum (vilakki) tataiceytu vittan'' enru patilalipparkal
Abdulhameed Baqavi
narakavācikaḷ corkkavācikaḷai nōkki ‘‘eṅkaḷ mītu ciṟitu nīraik koṭṭuṅkaḷ. Allatu iṟaivaṉ uṅkaḷukku (pucikka) aḷittiruppavaṟṟil (oru ciṟitēṉum) eṅkaḷukkut tāruṅkaḷ'' eṉṟu (keñcik) kēṭpārkaḷ. Ataṟku avarkaḷ, ‘‘niccayamāka allāh nirākarippavarkaḷukku ivviraṇṭaiyum (vilakki) taṭaiceytu viṭṭāṉ'' eṉṟu patilaḷippārkaḷ
Jan Turst Foundation
narakavacikal, cuvarkkavacikalai alaittu, "tanniril koncamenum allatu allah unkalukku alittulla unavil ciritenum enkalukkuk kotunkal" enak ketparkal; atarku avarkal; "niccayamaka allah ivvirantaiyum kahpirkal mitu tatuttu (haram akki) vittan" enru kuruvarkal
Jan Turst Foundation
narakavācikaḷ, cuvarkkavācikaḷai aḻaittu, "taṇṇīril koñcamēṉum allatu allāh uṅkaḷukku aḷittuḷḷa uṇavil ciṟitēṉum eṅkaḷukkuk koṭuṅkaḷ" eṉak kēṭpārkaḷ; ataṟku avarkaḷ; "niccayamāka allāh ivviraṇṭaiyum kāḥpirkaḷ mītu taṭuttu (harām ākki) viṭṭāṉ" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்" எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; "நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek