×

அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து) 7:66 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:66) ayat 66 in Tamil

7:66 Surah Al-A‘raf ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 66 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي سَفَاهَةٖ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ﴾
[الأعرَاف: 66]

அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் உம்மை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் ஒருவரெனவே கருதுகிறோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك, باللغة التاميلية

﴿قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك﴾ [الأعرَاف: 66]

Abdulhameed Baqavi
atarku anta makkalilirunta nirakarittavarkalin talaivarkal (avarai nokki) ‘‘niccayamaka nam um'mai matamaiyil (alntu) kitappavarakave kankirom. Niccayamaka nam um'mai poyyarkalil oruvarenave karutukirom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟku anta makkaḷilirunta nirākarittavarkaḷiṉ talaivarkaḷ (avarai nōkki) ‘‘niccayamāka nām um'mai maṭamaiyil (āḻntu) kiṭappavarākavē kāṇkiṟōm. Niccayamāka nām um'mai poyyarkaḷil oruvareṉavē karutukiṟōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
avarutaiya camukattaril nirakarittavarkalin talaivarkal, (avarai nokki)"niccayamaka nankal um'mai matamaiyil (mulkikkitappavarakave) kankinrom; melum niccayamaka nam um'maip poyyarkalil oruvarakak karutukirom" enru kurinarkal
Jan Turst Foundation
avaruṭaiya camūkattāril nirākarittavarkaḷiṉ talaivarkaḷ, (avarai nōkki)"niccayamāka nāṅkaḷ um'mai maṭamaiyil (mūḻkikkiṭappavarākavē) kāṇkiṉṟōm; mēlum niccayamāka nām um'maip poyyarkaḷil oruvarākak karutukiṟōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek