×

எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கிறதோ அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் 7:9 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:9) ayat 9 in Tamil

7:9 Surah Al-A‘raf ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 9 - الأعرَاف - Page - Juz 8

﴿وَمَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ فَأُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُم بِمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَظۡلِمُونَ ﴾
[الأعرَاف: 9]

எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கிறதோ அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون, باللغة التاميلية

﴿ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون﴾ [الأعرَاف: 9]

Abdulhameed Baqavi
evarkalutaiya (nanmaiyin) etai (kanam kuraintu) ilecaka irukkirato avarkal nam vacanankalukku maruceytu tankalukkut tame nastattai untupannik kontavarkal avar
Abdulhameed Baqavi
evarkaḷuṭaiya (naṉmaiyiṉ) eṭai (kaṉam kuṟaintu) ilēcāka irukkiṟatō avarkaḷ nam vacaṉaṅkaḷukku māṟuceytu taṅkaḷukkut tāmē naṣṭattai uṇṭupaṇṇik koṇṭavarkaḷ āvar
Jan Turst Foundation
yarutaiya (nanmaiyin) etai (kuraintu) ilecaka irukkinrato, avarkal nam vacanankalukku maruceyta karanattal, avarkal tamakku tame nastam vilaivittuk kontavarkal avarkal
Jan Turst Foundation
yāruṭaiya (naṉmaiyiṉ) eṭai (kuṟaintu) ilēcāka irukkiṉṟatō, avarkaḷ nam vacaṉaṅkaḷukku māṟuceyta kāraṇattāl, avarkaḷ tamakku tāmē naṣṭam viḷaivittuk koṇṭavarkaḷ āvārkaḷ
Jan Turst Foundation
யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek