×

ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி 71:25 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:25) ayat 25 in Tamil

71:25 Surah Nuh ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 25 - نُوح - Page - Juz 29

﴿مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمۡ أُغۡرِقُواْ فَأُدۡخِلُواْ نَارٗا فَلَمۡ يَجِدُواْ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارٗا ﴾
[نُوح: 25]

ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை

❮ Previous Next ❯

ترجمة: مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا, باللغة التاميلية

﴿مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا﴾ [نُوح: 25]

Abdulhameed Baqavi
akave, avarkal ceytukontirunta pavattin karanamaka, (vellap piralayattil) mulkatikkappattu, pinnar narakattilum pukuttappattanar. Allahvaiyanri avarkalukku utavi ceypavarkalai avarkal kanavillai
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷ ceytukoṇṭirunta pāvattiṉ kāraṇamāka, (veḷḷap piraḷayattil) mūḻkaṭikkappaṭṭu, piṉṉar narakattilum pukuttappaṭṭaṉar. Allāhvaiyaṉṟi avarkaḷukku utavi ceypavarkaḷai avarkaḷ kāṇavillai
Jan Turst Foundation
akave, avarkal tam pavankalinal mulkatikkappattu, pinnal naraka neruppilum pukuttappattanar. Enave, allahvai anri tankalukku utavi ceyvorai avarkal kanavillai
Jan Turst Foundation
ākavē, avarkaḷ tam pāvaṅkaḷiṉāl mūḻkaṭikkappaṭṭu, piṉṉāl naraka neruppilum pukuttappaṭṭaṉar. Eṉavē, allāhvai aṉṟi taṅkaḷukku utavi ceyvōrai avarkaḷ kāṇavillai
Jan Turst Foundation
ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek