×

‘‘நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.'' என்றும் 72:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:22) ayat 22 in Tamil

72:22 Surah Al-Jinn ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 22 - الجِن - Page - Juz 29

﴿قُلۡ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ ٱللَّهِ أَحَدٞ وَلَنۡ أَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدًا ﴾
[الجِن: 22]

‘‘நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன்.'' என்றும் கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا, باللغة التاميلية

﴿قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا﴾ [الجِن: 22]

Abdulhameed Baqavi
‘‘niccayamaka, allahvitamiruntu oruvanume ennai patukakka mutiyatu. Avanaiyanri antum itattaiyum nan kanamatten.'' Enrum kuruviraka
Abdulhameed Baqavi
‘‘niccayamāka, allāhviṭamiruntu oruvaṉumē eṉṉai pātukākka muṭiyātu. Avaṉaiyaṉṟi aṇṭum iṭattaiyum nāṉ kāṇamāṭṭēṉ.'' Eṉṟum kūṟuvīrāka
Jan Turst Foundation
kuruviraka, "niccayamaka allahvai vittum oruvarum ennaip patukakka mattar; innum, avanaiyanri otunkun talattaiyum nan kanamutiyatu
Jan Turst Foundation
kūṟuvīrāka, "niccayamāka allāhvai viṭṭum oruvarum eṉṉaip pātukākka māṭṭār; iṉṉum, avaṉaiyaṉṟi otuṅkun talattaiyum nāṉ kāṇamuṭiyātu
Jan Turst Foundation
கூறுவீராக, "நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek