×

ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, 72:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:23) ayat 23 in Tamil

72:23 Surah Al-Jinn ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 23 - الجِن - Page - Juz 29

﴿إِلَّا بَلَٰغٗا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦۚ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ﴾
[الجِن: 23]

ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறுசெய்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்பு தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار, باللغة التاميلية

﴿إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار﴾ [الجِن: 23]

Abdulhameed Baqavi
ayinum, allahvitamiruntu (enakkuk kitaitta) avanutaiya tutai etutturaippatait tavira (enakku veru valiyillai.) Akave, evarkal allahvukkum, avanutaiya tutarukkum maruceykirarkalo, avarkalukku niccayamaka naraka neruppu tan (kuliyakum). Atil avarkal enrenrume tankivituvarkal
Abdulhameed Baqavi
āyiṉum, allāhviṭamiruntu (eṉakkuk kiṭaitta) avaṉuṭaiya tūtai eṭutturaippatait tavira (eṉakku vēṟu vaḻiyillai.) Ākavē, evarkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum māṟuceykiṟārkaḷō, avarkaḷukku niccayamāka naraka neruppu tāṉ (kūliyākum). Atil avarkaḷ eṉṟeṉṟumē taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
allahvitamiruntu (varuvatai) etuttuc colvatum, avanutaiya tutuvattuvattaiyum tavira (enakku verillai) enave, evar allahvukkum avanutaiya tutarukkum maru ceykiraro avarukku niccayamaka naraka nerupputtan. Atil avar enrenrum iruppar" ena (napiye!) Nir kurum
Jan Turst Foundation
allāhviṭamiruntu (varuvatai) eṭuttuc colvatum, avaṉuṭaiya tūtuvattuvattaiyum tavira (eṉakku vēṟillai) eṉavē, evar allāhvukkum avaṉuṭaiya tūtarukkum māṟu ceykiṟārō avarukku niccayamāka naraka nerupputtāṉ. Atil avar eṉṟeṉṟum iruppar" eṉa (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர்" என (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek