×

(நபியே!) கூறுவீராக: ‘‘உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கிறதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி 72:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:25) ayat 25 in Tamil

72:25 Surah Al-Jinn ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 25 - الجِن - Page - Juz 29

﴿قُلۡ إِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٞ مَّا تُوعَدُونَ أَمۡ يَجۡعَلُ لَهُۥ رَبِّيٓ أَمَدًا ﴾
[الجِن: 25]

(நபியே!) கூறுவீராக: ‘‘உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கிறதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி இருக்கிறானா என்பதை நான் அறிய மாட்டேன்

❮ Previous Next ❯

ترجمة: قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا, باللغة التاميلية

﴿قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا﴾ [الجِن: 25]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Unkalukkup payamuruttappatum vetanai camipattil irukkirata? Allatu enatiraivan atarkut tavanai erpatutti irukkirana enpatai nan ariya matten
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Uṅkaḷukkup payamuṟuttappaṭum vētaṉai camīpattil irukkiṟatā? Allatu eṉatiṟaivaṉ ataṟkut tavaṇai ēṟpaṭutti irukkiṟāṉā eṉpatai nāṉ aṟiya māṭṭēṉ
Jan Turst Foundation
(napiye!) Nir kurum, "unkalukku vakkalikkappattiruppatu (avvetanai) camipama, allatu ennutaiya iraivan atarkut tavanai erpatuttiyirukkirana enpatai nan ariyen
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum, "uṅkaḷukku vākkaḷikkappaṭṭiruppatu (avvētaṉai) camīpamā, allatu eṉṉuṭaiya iṟaivaṉ ataṟkut tavaṇai ēṟpaṭuttiyirukkiṟāṉā eṉpatai nāṉ aṟiyēṉ
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும், "உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek