×

நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் 72:8 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:8) ayat 8 in Tamil

72:8 Surah Al-Jinn ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 8 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّا لَمَسۡنَا ٱلسَّمَآءَ فَوَجَدۡنَٰهَا مُلِئَتۡ حَرَسٗا شَدِيدٗا وَشُهُبٗا ﴾
[الجِن: 8]

நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்

❮ Previous Next ❯

ترجمة: وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا, باللغة التاميلية

﴿وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا﴾ [الجِن: 8]

Abdulhameed Baqavi
niccayamaka nankal vanattait tatavip parttom. Atu palamana patukavalarkalalum, eri natcattirankalalum nirappappattiruppatai nankal kantom
Abdulhameed Baqavi
niccayamāka nāṅkaḷ vāṉattait taṭavip pārttōm. Atu palamāṉa pātukāvalarkaḷālum, eri naṭcattiraṅkaḷālum nirappappaṭṭiruppatai nāṅkaḷ kaṇṭōm
Jan Turst Foundation
niccayamaka nam vanattait tottup parttom. Atu katumaiyana kavalalikalalum, tippantankalalum nirappappattiruppatai, nankal kantom
Jan Turst Foundation
niccayamāka nām vāṉattait toṭṭup pārttōm. Atu kaṭumaiyāṉa kāvalāḷikaḷālum, tīppantaṅkaḷālum nirappappaṭṭiruppatai, nāṅkaḷ kaṇṭōm
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek