×

(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனைப் படைத்தோம். 76:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Insan ⮕ (76:2) ayat 2 in Tamil

76:2 Surah Al-Insan ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Insan ayat 2 - الإنسَان - Page - Juz 29

﴿إِنَّا خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن نُّطۡفَةٍ أَمۡشَاجٖ نَّبۡتَلِيهِ فَجَعَلۡنَٰهُ سَمِيعَۢا بَصِيرًا ﴾
[الإنسَان: 2]

(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا, باللغة التاميلية

﴿إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا﴾ [الإنسَان: 2]

Abdulhameed Baqavi
(pinnar an, pen) kalanta or intiriyat tuliyaik kontu niccayamaka namtan manitanaip pataittom. Avanai nam cotippatarkakave, ceviyutaiyavanakavum parvaiyutaiyavanakavum avanai akkinom
Abdulhameed Baqavi
(piṉṉar āṇ, peṇ) kalanta ōr intiriyat tuḷiyaik koṇṭu niccayamāka nāmtāṉ maṉitaṉaip paṭaittōm. Avaṉai nām cōtippataṟkākavē, ceviyuṭaiyavaṉākavum pārvaiyuṭaiyavaṉākavum avaṉai ākkiṉōm
Jan Turst Foundation
(pinnar an, pen) kalappana intiriyattuliyiliruntu niccayamaka manitanai name pataittom - avanai nam cotippatarkaka, avanaik ketpavanakavum, parppavanakavum akkinom
Jan Turst Foundation
(piṉṉar āṇ, peṇ) kalappāṉa intiriyattuḷiyiliruntu niccayamāka maṉitaṉai nāmē paṭaittōm - avaṉai nām cōtippataṟkāka, avaṉaik kēṭpavaṉākavum, pārppavaṉākavum ākkiṉōm
Jan Turst Foundation
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek