×

ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன 76:1 Tamil translation

Quran infoTamilSurah Al-Insan ⮕ (76:1) ayat 1 in Tamil

76:1 Surah Al-Insan ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Insan ayat 1 - الإنسَان - Page - Juz 29

﴿هَلۡ أَتَىٰ عَلَى ٱلۡإِنسَٰنِ حِينٞ مِّنَ ٱلدَّهۡرِ لَمۡ يَكُن شَيۡـٔٗا مَّذۡكُورًا ﴾
[الإنسَان: 1]

ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையில் இருந்தான்

❮ Previous Next ❯

ترجمة: هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا, باللغة التاميلية

﴿هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا﴾ [الإنسَان: 1]

Abdulhameed Baqavi
ovvoru manitanukkum (ulakil avan velivaruvatarku) munnar oru kalam cellavillaiya? Atil avan, inna porul enrum kuruvatarkillata nilaimaiyil iruntan
Abdulhameed Baqavi
ovvoru maṉitaṉukkum (ulakil avaṉ veḷivaruvataṟku) muṉṉar oru kālam cellavillaiyā? Atil avaṉ, iṉṉa poruḷ eṉṟum kūṟuvataṟkillāta nilaimaiyil iruntāṉ
Jan Turst Foundation
tittamaka manitan mitu kalattil oru neram vantu, atil avan inna porul enru kurippittuk kuruvarkillata nilaiyil irukkavillaiya
Jan Turst Foundation
tiṭṭamāka maṉitaṉ mītu kālattil oru nēram vantu, atil avaṉ iṉṉa poruḷ eṉṟu kuṟippiṭṭuk kūṟuvaṟkillāta nilaiyil irukkavillaiyā
Jan Turst Foundation
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek