×

பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி 76:3 Tamil translation

Quran infoTamilSurah Al-Insan ⮕ (76:3) ayat 3 in Tamil

76:3 Surah Al-Insan ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Insan ayat 3 - الإنسَان - Page - Juz 29

﴿إِنَّا هَدَيۡنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرٗا وَإِمَّا كَفُورًا ﴾
[الإنسَان: 3]

பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதை) நிராகரித்துவிடுபவர்களும் இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا, باللغة التاميلية

﴿إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا﴾ [الإنسَان: 3]

Abdulhameed Baqavi
pinnar, niccayamaka nam avanukku nerana valiyaiyum arivittom. Eninum, (ataip pinparri namakku) nanri celuttupavarkalum irukkinranar. (Atai) nirakarittuvitupavarkalum irukkinranar
Abdulhameed Baqavi
piṉṉar, niccayamāka nām avaṉukku nērāṉa vaḻiyaiyum aṟivittōm. Eṉiṉum, (ataip piṉpaṟṟi namakku) naṉṟi celuttupavarkaḷum irukkiṉṟaṉar. (Atai) nirākarittuviṭupavarkaḷum irukkiṉṟaṉar
Jan Turst Foundation
niccayamaka, nam avanukku valiyaik kanpittom; (ataip pinparri) nanri ullavanaka irukkinran; allatu (ataippurakkanittu) nanriyarravanaka irukkinran
Jan Turst Foundation
niccayamāka, nām avaṉukku vaḻiyaik kāṇpittōm; (ataip piṉpaṟṟi) naṉṟi uḷḷavaṉāka irukkiṉṟāṉ; allatu (ataippuṟakkaṇittu) naṉṟiyaṟṟavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek