×

அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே 77:48 Tamil translation

Quran infoTamilSurah Al-Mursalat ⮕ (77:48) ayat 48 in Tamil

77:48 Surah Al-Mursalat ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mursalat ayat 48 - المُرسَلات - Page - Juz 29

﴿وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ﴾
[المُرسَلات: 48]

அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا قيل لهم اركعوا لا يركعون, باللغة التاميلية

﴿وإذا قيل لهم اركعوا لا يركعون﴾ [المُرسَلات: 48]

Abdulhameed Baqavi
avarkalai nokki, ‘‘(iraivan mun) ninkal kunintu vanankunkal'' enru kurappattal, avarkal kunintu vanankave mattarkal
Abdulhameed Baqavi
avarkaḷai nōkki, ‘‘(iṟaivaṉ muṉ) nīṅkaḷ kuṉintu vaṇaṅkuṅkaḷ'' eṉṟu kūṟappaṭṭāl, avarkaḷ kuṉintu vaṇaṅkavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
ninkal kunintu vanankunkal' enru avarkalitam kurappattal, avarkal kunintu vanankamattarkal
Jan Turst Foundation
nīṅkaḷ kuṉintu vaṇaṅkuṅkaḷ' eṉṟu avarkaḷiṭam kūṟappaṭṭāl, avarkaḷ kuṉintu vaṇaṅkamāṭṭārkaḷ
Jan Turst Foundation
நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek