×

(நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் 8:1 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:1) ayat 1 in Tamil

8:1 Surah Al-Anfal ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 1 - الأنفَال - Page - Juz 9

﴿يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡأَنفَالِۖ قُلِ ٱلۡأَنفَالُ لِلَّهِ وَٱلرَّسُولِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَصۡلِحُواْ ذَاتَ بَيۡنِكُمۡۖ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[الأنفَال: 1]

(நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்

❮ Previous Next ❯

ترجمة: يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم, باللغة التاميلية

﴿يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم﴾ [الأنفَال: 1]

Abdulhameed Baqavi
(Napiye!) ‘Anhpal' (ennum poril kitaitta porulkalaip) parri avarkal um'mitam ketkinranar. (Atarku) nir kuruviraka: ‘Anhpal' allahvukkum, (allahvutaiya) tutarukkum contamanatu. Akave, ninkal allahvukkup payantu (atil etaiyum maraittuk kollatu) unkalukkitaiyil olunkaka natantu kollunkal. Unmaiyakave ninkal unmai nampikkaiyalarkalaka iruntal allahvukkum, avanutaiya tutarukkum kilppatintu natankal
Abdulhameed Baqavi
(Napiyē!) ‘Aṉḥpāl' (eṉṉum pōril kiṭaitta poruḷkaḷaip) paṟṟi avarkaḷ um'miṭam kēṭkiṉṟaṉar. (Ataṟku) nīr kūṟuvīrāka: ‘Aṉḥpāl' allāhvukkum, (allāhvuṭaiya) tūtarukkum contamāṉatu. Ākavē, nīṅkaḷ allāhvukkup payantu (atil etaiyum maṟaittuk koḷḷātu) uṅkaḷukkiṭaiyil oḻuṅkāka naṭantu koḷḷuṅkaḷ. Uṇmaiyākavē nīṅkaḷ uṇmai nampikkaiyāḷarkaḷāka iruntāl allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻppaṭintu naṭaṅkaḷ
Jan Turst Foundation
Poril kitaitta verripporul(anhpal)kalaip parri um'mitam avarkal ketkirarkal. (Atarku napiye!) Nir kuruviraka anhpal allahvukkum, (avanutaiya) tutarukkum contamanatakum; akave allahvukku ancik kollunkal; unkalitaiye olunkutan natantu kollunkal; ninkal muhminkalaka iruppin allahvukkum, avanutaiya tutarukkum kilpatiyunkal
Jan Turst Foundation
Pōril kiṭaitta veṟṟipporuḷ(aṉḥpāl)kaḷaip paṟṟi um'miṭam avarkaḷ kēṭkiṟārkaḷ. (Ataṟku napiyē!) Nīr kūṟuvīrāka aṉḥpāl allāhvukkum, (avaṉuṭaiya) tūtarukkum contamāṉatākum; ākavē allāhvukku añcik koḷḷuṅkaḷ; uṅkaḷiṭaiyē oḻuṅkuṭaṉ naṭantu koḷḷuṅkaḷ; nīṅkaḷ muḥmiṉkaḷāka iruppiṉ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kīḻpaṭiyuṅkaḷ
Jan Turst Foundation
போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek