×

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் 8:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:24) ayat 24 in Tamil

8:24 Surah Al-Anfal ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 24 - الأنفَال - Page - Juz 9

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَجِيبُواْ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمۡ لِمَا يُحۡيِيكُمۡۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَقَلۡبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ﴾
[الأنفَال: 24]

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن﴾ [الأنفَال: 24]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Allahvum, (avanutaiya) tutarum unkalukkup puttuyir alikka unkalai alaittal (avarkalutaiya alaippukkup) patil kurunkal. Niccayamaka allah manitanukkum avanutaiya ullankalil ullatarkum itaiyil tataiyerpatutti vitukiran enpataiyum, niccayamaka ninkal avanitame (kontu varappattu) onru cerkkappatuvirkal enpataiyum ninkal urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Allāhvum, (avaṉuṭaiya) tūtarum uṅkaḷukkup puttuyir aḷikka uṅkaḷai aḻaittāl (avarkaḷuṭaiya aḻaippukkup) patil kūṟuṅkaḷ. Niccayamāka allāh maṉitaṉukkum avaṉuṭaiya uḷḷaṅkaḷil uḷḷataṟkum iṭaiyil taṭaiyēṟpaṭutti viṭukiṟāṉ eṉpataiyum, niccayamāka nīṅkaḷ avaṉiṭamē (koṇṭu varappaṭṭu) oṉṟu cērkkappaṭuvīrkaḷ eṉpataiyum nīṅkaḷ uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
iman kontavarkale! Allahvum, avan tutarum unkalai unkalukku uyir alikkakkutiya kariyattinpal alaittal ninkal avarkalukku patilaliyunkal; innum, meyyakave allah manitanukkum avan irutayattirkumitaiyeyum atikkam celuttukiran enpataiyum, avanitattileye ninkal onru cerkkap patuvirkal enpataiyum (urutiyaka) arintu kollunkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Allāhvum, avaṉ tūtarum uṅkaḷai uṅkaḷukku uyir aḷikkakkūṭiya kāriyattiṉpāl aḻaittāl nīṅkaḷ avarkaḷukku patilaḷiyuṅkaḷ; iṉṉum, meyyākavē allāh maṉitaṉukkum avaṉ irutayattiṟkumiṭaiyēyum ātikkam celuttukiṟāṉ eṉpataiyum, avaṉiṭattilēyē nīṅkaḷ oṉṟu cērkkap paṭuvīrkaḷ eṉpataiyum (uṟutiyāka) aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek