×

நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது 8:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:25) ayat 25 in Tamil

8:25 Surah Al-Anfal ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 25 - الأنفَال - Page - Juz 9

﴿وَٱتَّقُواْ فِتۡنَةٗ لَّا تُصِيبَنَّ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنكُمۡ خَآصَّةٗۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[الأنفَال: 25]

நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد, باللغة التاميلية

﴿واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد﴾ [الأنفَال: 25]

Abdulhameed Baqavi
ninkal oru vetanaiyai payantukollunkal. Atu unkalil aniyayak kararkalai mattume pitikkumenpatalla; (mutivil atu unkalaiyum culntu kollalam.) Niccayamaka allah vetanai ceyvatil katumaiyanavan enpataiyum ninkal urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
nīṅkaḷ oru vētaṉaiyai payantukoḷḷuṅkaḷ. Atu uṅkaḷil aniyāyak kārarkaḷai maṭṭumē piṭikkumeṉpatalla; (muṭivil atu uṅkaḷaiyum cūḻntu koḷḷalām.) Niccayamāka allāh vētaṉai ceyvatil kaṭumaiyāṉavaṉ eṉpataiyum nīṅkaḷ uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
Ninkal vetanaikku payantu kollunkal; atu unkalil aniyayam ceytavarkalai mattumtan kurippakap pitikkum enpatillai - niccayamaka allah tantanai alippatil katumaiyanavan enpataiyum nanku arintu kollunkal
Jan Turst Foundation
Nīṅkaḷ vētaṉaikku payantu koḷḷuṅkaḷ; atu uṅkaḷil aniyāyam ceytavarkaḷai maṭṭumtāṉ kuṟippākap piṭikkum eṉpatillai - niccayamāka allāh taṇṭaṉai aḷippatil kaṭumaiyāṉavaṉ eṉpataiyum naṉku aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek