×

அவர்களிடம் ஒரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் ஒரு 8:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:23) ayat 23 in Tamil

8:23 Surah Al-Anfal ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 23 - الأنفَال - Page - Juz 9

﴿وَلَوۡ عَلِمَ ٱللَّهُ فِيهِمۡ خَيۡرٗا لَّأَسۡمَعَهُمۡۖ وَلَوۡ أَسۡمَعَهُمۡ لَتَوَلَّواْ وَّهُم مُّعۡرِضُونَ ﴾
[الأنفَال: 23]

அவர்களிடம் ஒரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் ஒரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون, باللغة التاميلية

﴿ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون﴾ [الأنفَال: 23]

Abdulhameed Baqavi
avarkalitam oru nanmai irukkiratenru allah arintiruntal avan avarkalai ceviyurac ceytiruppan. (Avarkalitam oru nanmaiyum illatatanal allah) avarkalaic ceviyurac ceytapotilum avarkal purakkanittu marivituvarkal
Abdulhameed Baqavi
avarkaḷiṭam oru naṉmai irukkiṟateṉṟu allāh aṟintiruntāl avaṉ avarkaḷai ceviyuṟac ceytiruppāṉ. (Avarkaḷiṭam oru naṉmaiyum illātataṉāl allāh) avarkaḷaic ceviyuṟac ceytapōtilum avarkaḷ puṟakkaṇittu māṟiviṭuvārkaḷ
Jan Turst Foundation
avarkalitattil etenum nanmai untu ena allah arintiruntal, avan avarkalaic ceviyerkumaru ceytiruppan; (avarkal irukkum nilaiyil) avan avarkalaic ceviyerkac ceytalum avarkal purakkanittu mariyirupparkal
Jan Turst Foundation
avarkaḷiṭattil ētēṉum naṉmai uṇṭu eṉa allāh aṟintiruntāl, avaṉ avarkaḷaic ceviyēṟkumāṟu ceytiruppāṉ; (avarkaḷ irukkum nilaiyil) avaṉ avarkaḷaic ceviyēṟkac ceytālum avarkaḷ puṟakkaṇittu māṟiyiruppārkaḷ
Jan Turst Foundation
அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek