×

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் 8:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:30) ayat 30 in Tamil

8:30 Surah Al-Anfal ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 30 - الأنفَال - Page - Juz 9

﴿وَإِذۡ يَمۡكُرُ بِكَ ٱلَّذِينَ كَفَرُواْ لِيُثۡبِتُوكَ أَوۡ يَقۡتُلُوكَ أَوۡ يُخۡرِجُوكَۚ وَيَمۡكُرُونَ وَيَمۡكُرُ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ ﴾
[الأنفَال: 30]

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்

❮ Previous Next ❯

ترجمة: وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر, باللغة التاميلية

﴿وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر﴾ [الأنفَال: 30]

Abdulhameed Baqavi
(napiye!) Um'maic ciraippatuttavo allatu um'maik kolai ceyyavo allatu um'mai (uraivittu) appurappatuttavo nirakarippavarkal culcci ceytukontirunta (nerat)tai ninaittup parppiraka. Avarkalum culcci ceytu kontiruntanar; (avarkaluk ketiraka) allahvum culcci ceytu kontiruntan. Anal, culcci ceypavarkalilellam allah mika melanavan
Abdulhameed Baqavi
(napiyē!) Um'maic ciṟaippaṭuttavō allatu um'maik kolai ceyyavō allatu um'mai (ūraiviṭṭu) appuṟappaṭuttavō nirākarippavarkaḷ cūḻcci ceytukoṇṭirunta (nērat)tai niṉaittup pārppīrāka. Avarkaḷum cūḻcci ceytu koṇṭiruntaṉar; (avarkaḷuk ketirāka) allāhvum cūḻcci ceytu koṇṭiruntāṉ. Āṉāl, cūḻcci ceypavarkaḷilellām allāh mika mēlāṉavaṉ
Jan Turst Foundation
(Napiye!) Um'maic ciraippatuttavo, allatu um'maik kolai ceyyavo allatu um'mai (uraivittu) veliyerrivitavo nirakarippor culcciceytatai ninaivu kuruviraka avarkalum culcci ceytu kontiruntanar; allahvum (avarkalukku etirakac) culcci ceytu kontiruntan. Culcci ceyvoril ellam allah mikavum mennaiyutaiyavan
Jan Turst Foundation
(Napiyē!) Um'maic ciṟaippaṭuttavō, allatu um'maik kolai ceyyavō allatu um'mai (ūraiviṭṭu) veḷiyēṟṟiviṭavō nirākarippōr cūḻcciceytatai niṉaivu kūṟuvīrāka avarkaḷum cūḻcci ceytu koṇṭiruntaṉar; allāhvum (avarkaḷukku etirākac) cūḻcci ceytu koṇṭiruntāṉ. Cūḻcci ceyvōril ellām allāh mikavum mēṉṉaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்னையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek