×

(போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் 8:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:6) ayat 6 in Tamil

8:6 Surah Al-Anfal ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 6 - الأنفَال - Page - Juz 9

﴿يُجَٰدِلُونَكَ فِي ٱلۡحَقِّ بَعۡدَ مَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى ٱلۡمَوۡتِ وَهُمۡ يَنظُرُونَ ﴾
[الأنفَال: 6]

(போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்களால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்

❮ Previous Next ❯

ترجمة: يجادلونك في الحق بعد ما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون, باللغة التاميلية

﴿يجادلونك في الحق بعد ما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون﴾ [الأنفَال: 6]

Abdulhameed Baqavi
(por ceyvatu avaciyam ena) avarkalukkut telivakat terinta pinnarum ivvunmai visayattilum avarkal um'mutan tarkkikkinranar. Tankal kankalal kanum maranattin pakkame avarkal ottic cellappatukinranar polum
Abdulhameed Baqavi
(pōr ceyvatu avaciyam eṉa) avarkaḷukkut teḷivākat terinta piṉṉarum ivvuṇmai viṣayattilum avarkaḷ um'muṭaṉ tarkkikkiṉṟaṉar. Taṅkaḷ kaṇkaḷāl kāṇum maraṇattiṉ pakkamē avarkaḷ ōṭṭic cellappaṭukiṉṟaṉar pōlum
Jan Turst Foundation
avarkalukku telivana pinnarum cattiyattil avarkal um'mutan vivatam ceykinranar; avarkal parttuk kontirukkum pote yaro avarkalai maranattinpal iluttuk kontu celvatu ponru (ninaikkinrarkal)
Jan Turst Foundation
avarkaḷukku teḷivāṉa piṉṉarum cattiyattil avarkaḷ um'muṭaṉ vivātam ceykiṉṟaṉar; avarkaḷ pārttuk koṇṭirukkum pōtē yārō avarkaḷai maraṇattiṉpāl iḻuttuk koṇṭu celvatu pōṉṟu (niṉaikkiṉṟārkaḷ)
Jan Turst Foundation
அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek