×

நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது 8:59 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:59) ayat 59 in Tamil

8:59 Surah Al-Anfal ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 59 - الأنفَال - Page - Juz 10

﴿وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَبَقُوٓاْۚ إِنَّهُمۡ لَا يُعۡجِزُونَ ﴾
[الأنفَال: 59]

நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது

❮ Previous Next ❯

ترجمة: ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون, باللغة التاميلية

﴿ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون﴾ [الأنفَال: 59]

Abdulhameed Baqavi
nirakarippavarkal tankal tappittuk kontataka orupotum enna ventam. Niccayamaka avarkal (nam'mait) torkatikka mutiyatu
Abdulhameed Baqavi
nirākarippavarkaḷ tāṅkaḷ tappittuk koṇṭatāka orupōtum eṇṇa vēṇṭām. Niccayamāka avarkaḷ (nam'mait) tōṟkaṭikka muṭiyātu
Jan Turst Foundation
nirakarippavarkal tankal (tantanaiyiliruntu) tappittuk kontataka ennaventam; niccayamaka avarkal (iraiyaccamutaiyorait) torkatikkave mutiyatu
Jan Turst Foundation
nirākarippavarkaḷ tāṅkaḷ (taṇṭaṉaiyiliruntu) tappittuk koṇṭatāka eṇṇavēṇṭām; niccayamāka avarkaḷ (iṟaiyaccamuṭaiyōrait) tōṟkaṭikkavē muṭiyātu
Jan Turst Foundation
நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek