×

(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் 8:58 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:58) ayat 58 in Tamil

8:58 Surah Al-Anfal ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 58 - الأنفَال - Page - Juz 10

﴿وَإِمَّا تَخَافَنَّ مِن قَوۡمٍ خِيَانَةٗ فَٱنۢبِذۡ إِلَيۡهِمۡ عَلَىٰ سَوَآءٍۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡخَآئِنِينَ ﴾
[الأنفَال: 58]

(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுவீராக. நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை

❮ Previous Next ❯

ترجمة: وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا, باللغة التاميلية

﴿وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا﴾ [الأنفَال: 58]

Abdulhameed Baqavi
(unkalutan utanpatikkai ceytirukkum) enta vakuppinarum turokam ceyvarkalena nir payantal, atarkuc camamakave (avvutan patikkaiyai) avarkalitam erintuvituviraka. Niccayamaka allah, turokikalai necippateyillai
Abdulhameed Baqavi
(uṅkaḷuṭaṉ uṭaṉpaṭikkai ceytirukkum) enta vakuppiṉarum turōkam ceyvārkaḷeṉa nīr payantāl, ataṟkuc camamākavē (avvuṭaṉ paṭikkaiyai) avarkaḷiṭam eṟintuviṭuvīrāka. Niccayamāka allāh, turōkikaḷai nēcippatēyillai
Jan Turst Foundation
(um'mutan utanpatikkai ceytirukkum) entak kuttattarum mocam ceyvarkal ena nir payantal. (Atarkuc) camamakave (avvutanpatikkaiyai) avarkalitam erintuvitum; niccayamaka allah mocam ceypavarkalai necippatillai
Jan Turst Foundation
(um'muṭaṉ uṭaṉpaṭikkai ceytirukkum) entak kūṭṭattārum mōcam ceyvārkaḷ eṉa nīr payantāl. (Ataṟkuc) camamākavē (avvuṭaṉpaṭikkaiyai) avarkaḷiṭam eṟintuviṭum; niccayamāka allāh mōcam ceypavarkaḷai nēcippatillai
Jan Turst Foundation
(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek