×

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) 8:60 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:60) ayat 60 in Tamil

8:60 Surah Al-Anfal ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 60 - الأنفَال - Page - Juz 10

﴿وَأَعِدُّواْ لَهُم مَّا ٱسۡتَطَعۡتُم مِّن قُوَّةٖ وَمِن رِّبَاطِ ٱلۡخَيۡلِ تُرۡهِبُونَ بِهِۦ عَدُوَّ ٱللَّهِ وَعَدُوَّكُمۡ وَءَاخَرِينَ مِن دُونِهِمۡ لَا تَعۡلَمُونَهُمُ ٱللَّهُ يَعۡلَمُهُمۡۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فِي سَبِيلِ ٱللَّهِ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ ﴾
[الأنفَال: 60]

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو, باللغة التاميلية

﴿وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو﴾ [الأنفَال: 60]

Abdulhameed Baqavi
Avarkalai etirppatarkaka (ayuta) palattaiyum, layattil (tiramaiyana) kutiraikalaiyum, unkalukku cattiyamana alavu ninkal (enneramum) tayarpatutti vaiyunkal. Itanal allahvutaiya etirikalaiyum, unkal etirikalaiyum ninkal payappatac ceyyalam. Ivarkalait tavira (etirikalil) veru cilar irukkinranar. Avarkalai ninkal ariyamattirkal. Allahtan arivan. (Itanal avarkalaiyum ninkal titukkitac ceyyalam. Itarkaka) allahvutaiya pataiyil ninkal etaic celavu ceytapotilum (atan kuliyai) unkalukku mulumaiyakave alikkappatum; (atil) oru ciritum (kuraivu ceytu) ninkal aniti ilaikkappatamattirkal
Abdulhameed Baqavi
Avarkaḷai etirppataṟkāka (āyuta) palattaiyum, lāyattil (tiṟamaiyāṉa) kutiraikaḷaiyum, uṅkaḷukku cāttiyamāṉa aḷavu nīṅkaḷ (ennēramum) tayārpaṭutti vaiyuṅkaḷ. Itaṉāl allāhvuṭaiya etirikaḷaiyum, uṅkaḷ etirikaḷaiyum nīṅkaḷ payappaṭac ceyyalām. Ivarkaḷait tavira (etirikaḷil) vēṟu cilar irukkiṉṟaṉar. Avarkaḷai nīṅkaḷ aṟiyamāṭṭīrkaḷ. Allāhtāṉ aṟivāṉ. (Itaṉāl avarkaḷaiyum nīṅkaḷ tiṭukkiṭac ceyyalām. Itaṟkāka) allāhvuṭaiya pātaiyil nīṅkaḷ etaic celavu ceytapōtilum (ataṉ kūliyai) uṅkaḷukku muḻumaiyākavē aḷikkappaṭum; (atil) oru ciṟitum (kuṟaivu ceytu) nīṅkaḷ anīti iḻaikkappaṭamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
Avar (nirakarippavar)kalai etirppatarkaka unkalal iyanra alavu palattaiyum, tiramaiyana pork kutiraikalaiyum ayattappatuttik kollunkal; itanal ninkal allahvin etiriyaiyum, unkalutaiya etiriyaiyum accamataiyac ceyyalam; avarkal allata veru cilaraiyum (ninkal accamataiyac ceyyalam); avarkalai ninkal ariya mattirkal - allah avarkalai arivan; allahvutaiya valiyil ninkal etaic celavu ceytalum, (atarkana narkuli) unkalukku puranamakave valankappatum; (atil) unkalukku oru ciritum anitam ceyyappata mattatu
Jan Turst Foundation
Avar (nirākarippavar)kaḷai etirppataṟkāka uṅkaḷāl iyaṉṟa aḷavu palattaiyum, tiṟamaiyāṉa pōrk kutiraikaḷaiyum āyattappaṭuttik koḷḷuṅkaḷ; itaṉāl nīṅkaḷ allāhviṉ etiriyaiyum, uṅkaḷuṭaiya etiriyaiyum accamaṭaiyac ceyyalām; avarkaḷ allāta vēṟu cilaraiyum (nīṅkaḷ accamaṭaiyac ceyyalām); avarkaḷai nīṅkaḷ aṟiya māṭṭīrkaḷ - allāh avarkaḷai aṟivāṉ; allāhvuṭaiya vaḻiyil nīṅkaḷ etaic celavu ceytālum, (ataṟkāṉa naṟkūli) uṅkaḷukku pūraṇamākavē vaḻaṅkappaṭum; (atil) uṅkaḷukku oru ciṟitum anītam ceyyappaṭa māṭṭātu
Jan Turst Foundation
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek