×

(நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக 8:61 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:61) ayat 61 in Tamil

8:61 Surah Al-Anfal ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 61 - الأنفَال - Page - Juz 10

﴿۞ وَإِن جَنَحُواْ لِلسَّلۡمِ فَٱجۡنَحۡ لَهَا وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[الأنفَال: 61]

(நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்

❮ Previous Next ❯

ترجمة: وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم, باللغة التاميلية

﴿وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم﴾ [الأنفَال: 61]

Abdulhameed Baqavi
(napiye) avarkal camatanattirku inankivantal, nirum atan pakkam inankivaruviraka. Allahvitame poruppu cattuviraka; niccayamaka avantan nanku ceviyurupavan, (anaittaiyum) nankarintavan
Abdulhameed Baqavi
(napiyē) avarkaḷ camātāṉattiṟku iṇaṅkivantāl, nīrum ataṉ pakkam iṇaṅkivaruvīrāka. Allāhviṭamē poṟuppu cāṭṭuvīrāka; niccayamāka avaṉtāṉ naṉku ceviyuṟupavaṉ, (aṉaittaiyum) naṉkaṟintavaṉ
Jan Turst Foundation
avarkal camatanattin pakkam cayntu (inanki) vantal, ninkalum atan pakkam cayviraka! Allahvin mite urutiyana nampikkai vaippiraka - niccayamaka avan (ellavarraiyum) ceviyuruvonakavum, nankaripavanakavum irukkinran
Jan Turst Foundation
avarkaḷ camātāṉattiṉ pakkam cāyntu (iṇaṅki) vantāl, nīṅkaḷum ataṉ pakkam cāyvīrāka! Allāhviṉ mītē uṟutiyāṉa nampikkai vaippīrāka - niccayamāka avaṉ (ellāvaṟṟaiyum) ceviyuṟuvōṉākavum, naṉkaṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek