×

(நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக 8:62 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:62) ayat 62 in Tamil

8:62 Surah Al-Anfal ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 62 - الأنفَال - Page - Juz 10

﴿وَإِن يُرِيدُوٓاْ أَن يَخۡدَعُوكَ فَإِنَّ حَسۡبَكَ ٱللَّهُۚ هُوَ ٱلَّذِيٓ أَيَّدَكَ بِنَصۡرِهِۦ وَبِٱلۡمُؤۡمِنِينَ ﴾
[الأنفَال: 62]

(நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்

❮ Previous Next ❯

ترجمة: وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين, باللغة التاميلية

﴿وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين﴾ [الأنفَال: 62]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkal umakku cati ceyyak karutinal (um'maip patukakka) niccayamaka allah umakkup potumanavanaka irukkiran. Avantan um'mai tan utaviyaik kontum nampikkaiyalarkalaik kontum palappatuttinan
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷ umakku cati ceyyak karutiṉāl (um'maip pātukākka) niccayamāka allāh umakkup pōtumāṉavaṉāka irukkiṟāṉ. Avaṉtāṉ um'mai taṉ utaviyaik koṇṭum nampikkaiyāḷarkaḷaik koṇṭum palappaṭuttiṉāṉ
Jan Turst Foundation
avarkal um'mai emarra enninal - niccayamaka allah umakkup potumanavan - avan tan um'mait tan utaviyaik kontum, muhminkalaik kontum palappatuttinan
Jan Turst Foundation
avarkaḷ um'mai ēmāṟṟa eṇṇiṉāl - niccayamāka allāh umakkup pōtumāṉavaṉ - avaṉ tāṉ um'mait taṉ utaviyaik koṇṭum, muḥmiṉkaḷaik koṇṭum palappaṭuttiṉāṉ
Jan Turst Foundation
அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek