×

நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறும்: ‘‘உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து 8:70 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:70) ayat 70 in Tamil

8:70 Surah Al-Anfal ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 70 - الأنفَال - Page - Juz 10

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّمَن فِيٓ أَيۡدِيكُم مِّنَ ٱلۡأَسۡرَىٰٓ إِن يَعۡلَمِ ٱللَّهُ فِي قُلُوبِكُمۡ خَيۡرٗا يُؤۡتِكُمۡ خَيۡرٗا مِّمَّآ أُخِذَ مِنكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[الأنفَال: 70]

நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறும்: ‘‘உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றைவிட மிக்க மேலானவற்றை உங்களுக்குக் கொடுத்து உங்கள் குற்றங்களை (அவன்) மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في, باللغة التاميلية

﴿ياأيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في﴾ [الأنفَال: 70]

Abdulhameed Baqavi
napiye! Unkalitam ciraippattiruppavarkalai nokkik kurum: ‘‘Unkal ullankalil nallennam iruppatai allah arintal unkalitamiruntu etukkappattavarraivita mikka melanavarrai unkalukkuk kotuttu unkal kurrankalai (avan) mannittu vituvan. Enenral, allah mika mannippavan, maka karunaiyalan avan
Abdulhameed Baqavi
napiyē! Uṅkaḷiṭam ciṟaippaṭṭiruppavarkaḷai nōkkik kūṟum: ‘‘Uṅkaḷ uḷḷaṅkaḷil nalleṇṇam iruppatai allāh aṟintāl uṅkaḷiṭamiruntu eṭukkappaṭṭavaṟṟaiviṭa mikka mēlāṉavaṟṟai uṅkaḷukkuk koṭuttu uṅkaḷ kuṟṟaṅkaḷai (avaṉ) maṉṉittu viṭuvāṉ. Ēṉeṉṟāl, allāh mika maṉṉippavaṉ, makā karuṇaiyāḷaṉ āvāṉ
Jan Turst Foundation
Napiye! Unkal vacattil irukkum kaitikalai nokkik kuruviraka"unkalutaiya ullankalil etavatu oru nanmai iruppataka allah arintal, unkalitamiruntu (ittuttokaiyaka) etuttuk kollappattataivita (ivvulakil) melanatai unkalukku avan kotuppan; (marumaiyil) unkal pavankalaiyum mannippan - allah mannipponakavum, kirupai utaiyonakavum irukkinran
Jan Turst Foundation
Napiyē! Uṅkaḷ vacattil irukkum kaitikaḷai nōkkik kūṟuvīrāka"uṅkaḷuṭaiya uḷḷaṅkaḷil ētāvatu oru naṉmai iruppatāka allāh aṟintāl, uṅkaḷiṭamiruntu (īṭṭuttokaiyāka) eṭuttuk koḷḷappaṭṭataiviṭa (ivvulakil) mēlāṉatai uṅkaḷukku avaṉ koṭuppāṉ; (maṟumaiyil) uṅkaḷ pāvaṅkaḷaiyum maṉṉippāṉ - allāh maṉṉippōṉākavum, kirupai uṭaiyōṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக "உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek