×

(நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்.) இதற்கு முன்னர் அவர்கள் 8:71 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:71) ayat 71 in Tamil

8:71 Surah Al-Anfal ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 71 - الأنفَال - Page - Juz 10

﴿وَإِن يُرِيدُواْ خِيَانَتَكَ فَقَدۡ خَانُواْ ٱللَّهَ مِن قَبۡلُ فَأَمۡكَنَ مِنۡهُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴾
[الأنفَال: 71]

(நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم, باللغة التاميلية

﴿وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم﴾ [الأنفَال: 71]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkal umakku cati ceyyak karutinal (ataipparri nir kavalaippatatir.) Itarku munnar avarkal allahvukkum cati ceyyak karutinarkal. Atalaltan avarkalaic ciraippatutta (unkalukku) vacatiyalittan. Allah (anaittaiyum) mika arintavan nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷ umakku cati ceyyak karutiṉāl (ataippaṟṟi nīr kavalaippaṭātīr.) Itaṟku muṉṉar avarkaḷ allāhvukkum cati ceyyak karutiṉārkaḷ. Ātalāltāṉ avarkaḷaic ciṟaippaṭutta (uṅkaḷukku) vacatiyaḷittāṉ. Allāh (aṉaittaiyum) mika aṟintavaṉ ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
(napiye!) Avarkal umakku mocam ceyya natinal (kavalaippatatir); itarku munnar avarkal allahvukke mocam ceyyak karutinarkal; (atalal tan avarkalaic cirai pitikka) avarkal mitu umakku caktiyai avan alittan. Allah (ellam) aripavanakavum, nanamutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
(napiyē!) Avarkaḷ umakku mōcam ceyya nāṭiṉāl (kavalaippaṭātīr); itaṟku muṉṉar avarkaḷ allāhvukkē mōcam ceyyak karutiṉārkaḷ; (ātalāl tāṉ avarkaḷaic ciṟai piṭikka) avarkaḷ mītu umakku caktiyai avaṉ aḷittāṉ. Allāh (ellām) aṟipavaṉākavum, ñāṉamuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek