×

எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிகிறார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை 8:74 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:74) ayat 74 in Tamil

8:74 Surah Al-Anfal ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 74 - الأنفَال - Page - Juz 10

﴿وَٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَواْ وَّنَصَرُوٓاْ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُؤۡمِنُونَ حَقّٗاۚ لَّهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ﴾
[الأنفَال: 74]

எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிகிறார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும், பல) உதவியும் செய்கிறார்களோ அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم, باللغة التاميلية

﴿والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم﴾ [الأنفَال: 74]

Abdulhameed Baqavi
evarkal nampikkai kontu (tankal) uraivittup purappattu allahvutaiya pataiyil porpurikirarkalo avarkalum, evarkal avarkalai (tankal illankalil) aravanaittu (melum, pala) utaviyum ceykirarkalo avarkalumtan unmaiyana nampikkaiyalarkal. Avarkalukku mannippum untu; kanniyamana unavum untu
Abdulhameed Baqavi
evarkaḷ nampikkai koṇṭu (taṅkaḷ) ūraiviṭṭup puṟappaṭṭu allāhvuṭaiya pātaiyil pōrpurikiṟārkaḷō avarkaḷum, evarkaḷ avarkaḷai (taṅkaḷ illaṅkaḷil) aravaṇaittu (mēlum, pala) utaviyum ceykiṟārkaḷō avarkaḷumtāṉ uṇmaiyāṉa nampikkaiyāḷarkaḷ. Avarkaḷukku maṉṉippum uṇṭu; kaṇṇiyamāṉa uṇavum uṇṭu
Jan Turst Foundation
evarkal iman kontu (tam) uraitturantu allahvin pataiyil por purikinraro a(ttakaiya)varum evar a(ttakaiya)varkalukkup pukalitam kotuttu, utavi ceykinrarkalo avarkalumtan unmaiyana muhminkal avarkal-avarkalukku mannippu untu. Kanniyamana unavum untu
Jan Turst Foundation
evarkaḷ īmāṉ koṇṭu (tam) ūraittuṟantu allāhviṉ pātaiyil pōr purikiṉṟārō a(ttakaiya)varum evar a(ttakaiya)varkaḷukkup pukaliṭam koṭuttu, utavi ceykiṉṟārkaḷō avarkaḷumtāṉ uṇmaiyāṉa muḥmiṉkaḷ āvārkaḷ-avarkaḷukku maṉṉippu uṇṭu. Kaṇṇiyamāṉa uṇavum uṇṭu
Jan Turst Foundation
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்-அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek