×

(இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து 8:75 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:75) ayat 75 in Tamil

8:75 Surah Al-Anfal ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 75 - الأنفَال - Page - Juz 10

﴿وَٱلَّذِينَ ءَامَنُواْ مِنۢ بَعۡدُ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ مَعَكُمۡ فَأُوْلَٰٓئِكَ مِنكُمۡۚ وَأُوْلُواْ ٱلۡأَرۡحَامِ بَعۡضُهُمۡ أَوۡلَىٰ بِبَعۡضٖ فِي كِتَٰبِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمُۢ ﴾
[الأنفَال: 75]

(இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர் புரிகிறார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم, باللغة التاميلية

﴿والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم﴾ [الأنفَال: 75]

Abdulhameed Baqavi
(Itan pinnarum makkavacikalil) evarkal nampikkai kontu (tankal) urai vittup purappattu unkalutan cerntu (etiriyai etirttu) por purikirarkalo avarkalum unkalaic cerntavarkale! Ini allahvutaiya vetak kattalaippati unkal uravinarkalil ullavarkale, oruvar marravarukku poruppu vakipparkal. Niccayamaka allah anaittaiyum nankarintavan avan
Abdulhameed Baqavi
(Itaṉ piṉṉarum makkāvācikaḷil) evarkaḷ nampikkai koṇṭu (taṅkaḷ) ūrai viṭṭup puṟappaṭṭu uṅkaḷuṭaṉ cērntu (etiriyai etirttu) pōr purikiṟārkaḷō avarkaḷum uṅkaḷaic cērntavarkaḷē! Iṉi allāhvuṭaiya vētak kaṭṭaḷaippaṭi uṅkaḷ uṟaviṉarkaḷil uḷḷavarkaḷē, oruvar maṟṟavarukku poṟuppu vakippārkaḷ. Niccayamāka allāh aṉaittaiyum naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
itan pinnarum, evarkal iman kontu, tam uraitturantu, unkalutan cerntu (mahkkattirkakap) por purikinrarkalo, avarkalum unkalai cerntavarkale. Innum allahvin vetavitippati unkal uravinarkale. Oruvar marroruvarukku mika nerukkamutaiyavarkalum avarkal - niccayamaka allah ellap porutkalaiyum nankarintavanaka irukkinran
Jan Turst Foundation
itaṉ piṉṉarum, evarkaḷ īmāṉ koṇṭu, tam ūraittuṟantu, uṅkaḷuṭaṉ cērntu (māhkkattiṟkākap) pōr purikiṉṟārkaḷō, avarkaḷum uṅkaḷai cērntavarkaḷē. Iṉṉum allāhviṉ vētavitippaṭi uṅkaḷ uṟaviṉarkaḷē. Oruvar maṟṟoruvarukku mika nerukkamuṭaiyavarkaḷum āvārkaḷ - niccayamāka allāh ellāp poruṭkaḷaiyum naṉkaṟintavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மாhக்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே. ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek